உங்களில்யாருக்கேனும்யாரிடமாவது“அன்பு”இருக்குமானால்… தயவுசெய்து வெளிப்படுத்துங்கள்.அருமையாக வெளிப்படுத்துங்கள்.உரிமையோடு வெளிப்படுத்துங்கள்.கண்டிப்பாக வெளிப்படுத்துங்கள்.வெளிப்படையாக வெளிப்படுத்துங்கள். காற்றுக் கூடப் புகாமல்கணமான பூட்டு போட்டுகாந்தலில் “மூட்டம்” போட… அன்பு ஒன்றும்கதலி வாழைக்காய் இல்லை. பொத்தி மூடிபுதைகுழிக்குள் மறைத்து வைக்க.. அன்பு ஒன்றும்களவாடிய கடும் பொருள் இல்லை. இருக்கு..ஆனா..இல்லை..என்பது போல்,ஒளித்து விளையாட……
parimelazhagar
-
-
மனசு லேசாகிபறவைகள் போலவானில் சிறகடித்துப்பறக்க என்ன செய்யனும்? மகிழ்ச்சியும் நிம்மதியும்போதுமின்னாஅது நம்மமனசுக்குள்ளே தான்இருக்குதுன்னுஏன் இந்தபுத்திக்கும் சிந்தனைக்கும்உறைக்க மாட்டேங்குது? பிறரைப் பார்த்து,அவர்களோடுஒப்பிட்டு,பொறாமைபட்டுஇருக்கிறதை வுட்டுட்டுபறக்கிறதுக்கு ஆசைப்பட்டுபலதையும் சேர்க்க ஆசைப்பட்டு,பஞ்சு போலகாத்துலபறந்த மனசைபாறையைப் போலஇறுக வச்சுட்டோமோ? ஆசையை குறைப்போம்;தேவையைக் குறைப்போம். போதும் என்றிருப்போம்,நியாயமாய் உதவுவோம். இருக்கிறதுக்குள்ளேயேவாழ்க்கையை…
-
இயற்கையோடு இணைந்து வாழஎல்லையென எதுவுமில்லை . இவருக்கும் சுற்றியெங்கும் இயற்கை வேலி.இடைச் செருகலான கோவணந்தான் போலி. ஏன்னு கேட்டா..பாட்டையா சொல்லுவாரு.. போங்கலே..பைத்தியார பயலுவொளா…நான் வாழ்ந்த வாழ்க்கையில..ஒரு இம்மி கூட நீங்க இன்னும் வாழலே…நீங்க வாழுறது வாழ்க்கையுமில்லலே..ன்னு. பே.பரிமேலழகன்January 06, 2016
-
“நேரமும் நேர்மையும்” நேரமும் நேர்மையும்இன்னொருமானுடப் பிறவி போலஅரிதானது; அருமையானது. நேரம் தவறினால் திரும்ப வராது.நேர்மை தவறினால் மானமிருக்காது. இப்பிறவியை பெருமைப்படுத்தஇவையிரண்டையும்இமைப்பொழுதும் சோராதுபோற்றி காப்போம். நேரத்திற்குள் செய்வோம்.நேர்மையாகச் செய்வோம். பே.பரிமேலழகன்January 05, 2016
-
தான் யாரென்று அறியாமலேவான் தொடும் ஆசை வீண். தனிமையில் உன்னாளாய் அமர்ந்துபாரபட்சம் இன்றி உன்னை அறியனும். எது முடியும், தெரியும், தேவை, ஆசைஎன்ற தனக்கான அளவுகோலைதானே அறிந்து அளந்தெடுக்கனும். பிறருக்காகவும் பிறர் சொல்லியும்பெருமைக்காகவும் வீம்புக்காகவும்பிறழ் காரியமாற்றுதல் பெருந்தவறு. தனிமை இனிது. உனக்குள்…
-
பொதுவாழ்வின்சுயமரியாதைஅய்யா.நல்லகண்ணு. சுட்டாலும்வெண்மை தரும் சங்கு. சுயத்தை ஒளித்துபிறப்பை பெருமைப் படுத்தியபேரருளாளர். கள்ளம்லஞ்சம்லாவண்யம்அராஜகம்அயோக்கியத்தனம்நயவஞ்சகம்இல்லாத“நல்ல நயம் ஒரிஜினல் அக்மார்க் சிரிப்பு”பொது வாழ்வின் முத்திரை இந்தச் சிரிப்பு.பிற ‘பொது’க்களால் சிரிக்க முடியாத சிரிப்பு. இறைவன் நீண்ட ஆயுள் தரட்டும் இவருக்கு.நல்லதைச் செய்யவே எந்நாளும் பாடுபடும்…எதிலும்நல்லதையே பார்க்கும்…
-
இந்தத் தாய்மடி என்றாலே தனி சுகம் தான்.இது போலும் உறவு இன்னொன்று இல்லை.இது போலும் இயல்பும் எங்கினும் இல்லை. சுமை அறியாத சொந்தமான சுகம் தாய்க்கு.துயரம் உணராத முழு பாதுகாப்பு குட்டிக்கு.அணைத்த கைக்குள் உறங்குது ஆத்தா பாசம். ஆடு தானே என்ற…
-
தலைமைப் பண்புகள் ரெடி.இளைஞர்கள் தலைவராக ரெடியா? தெளிந்த நல்லறிவுதிட நம்பிக்கைதன் மேல் அன்பு. மாசிலா அறம்சேவைக்கு உறுதிசெயலாற்றும் பண்பு. கடின உழைப்புநிதான சிந்தனைதீயவை மறுப்பு. தோழமை வளர்ப்புதானே உதாரணம்நீதி,நேர்மை,தர்மம். கடமையில் கண்காரியத்தில் வெற்றிவெற்றியில் குறி. இது போன்ற குணங்கள் தழைத்தால்இந்திய இளைஞர்கள்…
-
இயற்கையின் அருட்கொடை மழை.குடிதண்ணீர்,விவசாய வேலைகளுக்காகஏங்கி தவித்து நின்ற நேரத்தில்கூடுதலாகவே பொழிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் வெள்ளம்,ஏரிகள் நிரம்பி உடைந்தும் போனது.பெய்த மழையை மண்ணால்உறிஞ்சவும் முடியல, வடிக்கவும் முடியல.வீடெல்லாம் வெள்ளக்காடானது.மக்களுக்கு பெரும் துயரம், பிணி பயம். இந்த சமயத்தைப் பயன்படுத்திமழையை,அரசாங்கத்தைத் திட்டியேஅனைவரும் பேசினர்.கோபம்…
-
பேசினால் தான் என்றில்லை. மௌனமும்உணர்த்தும் பல சங்கதிகள். பெரும்பாலும் பிழியும்சங்கடங்கள். நம்பிக்கைகள் பொய்ப்பதேஅதிர்ச்சியாகிவாயை மூடி விடுமே. நயவஞ்சகம் வெளிப்படும் போதேமுகம் வெளரிமௌனம் தைக்குமே. அதீத எதிர்பார்ப்புகளோடுஆரம்பித்த வாழ்க்கை. நிதர்சன நிஜத்தை ஏற்கத்தடுமாறுகிறது. நெஞ்சுருக்கித்தனிமைப் படுத்தி விடுகிறது. தடம் புரண்டுவாழ மறுக்கிறது மனசு.…
