If you’re skinny, you need to gain weight.If you’re fat, you need to lose weight.If you smoke weed you’re a druggie.If you drink, you’re an alcoholic.If you get dressed up,…
இளைஞர்களுக்கு
-
-
எப்போதும்“தன் தரிசனம்”வெகு சிறப்பானது. எப்போதாவது தான்அந்தத் தரிசனம்அர்த்தமுள்ளதாகிநம்முள்..நாம் விரும்பும் மாற்றத்தைவிதைக்கிறது.மாற்றம் நிகழ்கிறது. இதிலேபிறரின் தூண்டுதல் என்பதுமீனின்வாலைப் பிடித்திழுப்பதை போல. “தன் தூண்டல்”மீனின்தலையை பிடித்து அமுக்குவது போல.பிடிபடும் உறுதியும் வெற்றியும்“தனக்குத்தானே” எனில்நூறுசதம் வெற்றி நிச்சயம். பே.பரிமேலழகன்November 29, 2018
-
பூமி விட்டு அண்டத்துக்குள்புழுதியை கிளப்பிப் பாயும் புரவியாய்புறப்பட்டு… இலக்கடைந்து துல்லியமாய்த் தன்னைநிலை நிறுத்துமிந்த விண்வெளி விண்கலம்… ஓர்மனித சாதனையின் அடையாளம். பூதமாய்த் தெரிந்து புள்ளியாய் மறைந்துசாதனை படைக்கும் விஞ்ஞானச் சாகசம். வேதங்கள் விளம்பிய சூத்திரங்களின்சாத்தியம் காணும் ஆவலில் பிறந்த.. மின்னிடும் இன்னுமோர்…
-
“நேரமும் நேர்மையும்” நேரமும் நேர்மையும்இன்னொருமானுடப் பிறவி போலஅரிதானது; அருமையானது. நேரம் தவறினால் திரும்ப வராது.நேர்மை தவறினால் மானமிருக்காது. இப்பிறவியை பெருமைப்படுத்தஇவையிரண்டையும்இமைப்பொழுதும் சோராதுபோற்றி காப்போம். நேரத்திற்குள் செய்வோம்.நேர்மையாகச் செய்வோம். பே.பரிமேலழகன்January 05, 2016
-
தான் யாரென்று அறியாமலேவான் தொடும் ஆசை வீண். தனிமையில் உன்னாளாய் அமர்ந்துபாரபட்சம் இன்றி உன்னை அறியனும். எது முடியும், தெரியும், தேவை, ஆசைஎன்ற தனக்கான அளவுகோலைதானே அறிந்து அளந்தெடுக்கனும். பிறருக்காகவும் பிறர் சொல்லியும்பெருமைக்காகவும் வீம்புக்காகவும்பிறழ் காரியமாற்றுதல் பெருந்தவறு. தனிமை இனிது. உனக்குள்…
-
தலைமைப் பண்புகள் ரெடி.இளைஞர்கள் தலைவராக ரெடியா? தெளிந்த நல்லறிவுதிட நம்பிக்கைதன் மேல் அன்பு. மாசிலா அறம்சேவைக்கு உறுதிசெயலாற்றும் பண்பு. கடின உழைப்புநிதான சிந்தனைதீயவை மறுப்பு. தோழமை வளர்ப்புதானே உதாரணம்நீதி,நேர்மை,தர்மம். கடமையில் கண்காரியத்தில் வெற்றிவெற்றியில் குறி. இது போன்ற குணங்கள் தழைத்தால்இந்திய இளைஞர்கள்…
-
வணக்கம் நண்பர்களே!! எப்படிப் பேசுவது, பழகுவதென்றே பலருக்குத் தெரியவில்லை என்பது, சிலருடைய நீண்ட நாள் ஆதங்கம் அல்லது புகார். குறிப்பாகப் பெரியவர்களிடம், ஆட்கள் கூடியிருக்கும் சபையில், பெண்கள் ஆகியோரிடம் பேச, பழக வரைமுறைகள் இருக்கின்றன. பலருக்கு இது நிஜமாகவே தெரிவதில்லை. சிலர்…
