கிராமத்து வாழ்க்கை கிராமத்து வாழ்க்கை by Parimelazhagan P 14 October 2020 14 October 2020 0 comment 291 views இது எல்லாமே என்னோட வாழ்க்கையிலே நடந்தது தான். கோயில்குளத்துக்குன்னு ஊருவிட்டு ஊரு போனா..கூண்டுகட்டி வண்டியிலே தான் போவாங்க. சாமான் செட்டு..அரிசி பருப்பு..மாட்டுக்கு வைக்கோல் மொதக்கொண்டு வண்டிலே ஏத்தி … 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கை விறவுக்கெட்டு by Parimelazhagan P 1 August 2020 1 August 2020 0 comment 329 views அதான் ஒங்களுக்கு நல்லாத் தெரியுமே.. எதூஊஊஊ..ம்பீங்களே.. அதாம்மிய்ய்யா..நான் சின்னப் புள்ளையிலே எங்க ஆத்தாளை பெத்த ஐயா..அதான்..வே..எங்க அண்ணாவிதாத்தா..வீட்டிலே தான் வளந்தேன். பொறக்கும் போதே ராகு திசை இருப்பில் … 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கை ஊர்க்கதைகள் by Parimelazhagan P 25 May 2020 25 May 2020 0 comment 240 views ஊரைச்சுத்திகுளங்களும் ஆறுகளும்கால்வாய்களும் வாய்க்கால்களும் வயல்களும் தோப்புகளுமாய்விவசாய சீதேவியைமட்டுமே நம்பி100% ஊர்மக்களும் வாழ்ந்தஅந்த வாழ்க்கையையும்மனிதர்களையும் மாடுகளையும் இன்னைக்கும் மறக்கமுடியலை.… 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு சின்னவயசு வெளையாட்டு… by Parimelazhagan P 25 November 2019 25 November 2019 0 comment 141 views அப்பப்பா.. கிராமத்து வாழ்க்கையிலே கிறுகிறுத்து போயி வாழ்ந்தது தான் எத்தனை விசயங்களிலே இருக்குங்ஙேன்..!! உப்புக்கு சப்பாணிய வெச்சு “தொட்டுபுடிச்சு” விளையாட்டு. உத்திபிரிச்சு.. தனித்தனி டீம்..ஆ விளையாடினது. சாட்பூட்த்ரீ.. … 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கை தென்காசி – குற்றாலம் by Parimelazhagan P 19 June 2019 19 June 2019 0 comment 115 views எனக்கு தென்காசி பக்கம் கீழப்புலியூர் தான் சொந்த ஊரு. நான் சிறு புள்ளையா இருக்கையிலே குற்றாலத்துக்கோ மற்ற அருவிகளுக்கோ பஸ் வசதியே முற்றிலும் கிடையாது.தென்காசியிலிருந்தே நடைதான். நானும் … 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு வெள்ளாடுவோம்! by Parimelazhagan P 7 June 2019 7 June 2019 0 comment 135 views ஆத்தாவிட்டுட்டு போனகஞ்சிப்பானைக்குஅடிச்சுது யோகம். பிஞ்சுப்பிள்ளைகோமதிக்குவிளையாட்டு புத்தி ஜாஸ்தி.கூடவேகருணையும்உயிர்களிடத்து அன்பும். பாருங்களேன்கோழிக்கும் தனக்கும்பரிமாறும் அழகை.!… 0 FacebookTwitterPinterestEmail
உணவுகிராமத்து வாழ்க்கை ஞாபகம் பழசு. by Parimelazhagan P 26 March 2019 26 March 2019 0 comment 147 views அப்போ நான் செங்கோட்டையில எங்க அம்மாவைப் பெத்த தாத்தா வீட்டுல இருந்து படிச்சுட்டுகிட்டு இருந்தேன். தாத்தா ஜோதிட நிபுணர். அந்தக்காலத்திலே நெறைய பேருக்கு அனா..ஆவன்னா..சொல்லிக் குடுத்த அண்ணாவி.… 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு செண்பகப்பூஊஊஊஊ… by Parimelazhagan P 30 November 2017 30 November 2017 0 comment 129 views “நெறைஞ்ச வாசனை செண்பகப் பூஊஊஊஊஊ” எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூத்த முதல் செண்பகப்பூ..உங்கள் பார்வைக்கும்..வாசனை கிறக்குகிறது. என் நெடுநாளைய ஆசை இன்று நிறைவேறியது. சில மாதம் முன்பு … 0 FacebookTwitterPinterestEmail
ஆத்தாகிராமத்து வாழ்க்கைவாழ்வியல் ஆத்தா by Parimelazhagan P 29 September 2016 29 September 2016 0 comment 129 views நான் பெத்த மக்கமாரே..நாடு விட்டு நாடு போயி பொழைக்கையளே..நல்லா இருக்கியளா..நல்லா சாப்பிடுதையளா..மேலுக்கெல்லாம் சொகமாத்தானே இருக்கீய.. ஏழு மலை ஏழு கடல் தாண்டிப் … 0 FacebookTwitterPinterestEmail
காதல்கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு ஆசை மச்சானே..! by Parimelazhagan P 14 July 2016 14 July 2016 0 comment 140 views பாழும் இந்தக் கல்லுலபகல் எல்லாம் குத்த வைச்சுகாத்திருந்த என் காதல் மச்சானே.!-அந்தக்காலம் எங்கே ஓடிப் போச்சு மச்சானே.! கதிரு அறுக்கும் காலத்திலேபயிரு … 0 FacebookTwitterPinterestEmail