பழைய சோறு..ன்னா எனக்கு உசுரு..ன்னு பல பதிவு போட்டாச்சு. அதிலியும் பழைய சோத்துக்கு உண்டான ருசியான தொடுகறிகள் அந்தக்காலத்திலே ஏராளம். Yeah.. plenty of choices. இன்னிக்கு அன்புத்தங்கை Thangam Thangam Vallinayagam சுண்டக் கீரையை பற்றி ஒரு கிறக்கும் பதிவு…
Category:
உணவு
-
-
அப்போ நான் செங்கோட்டையில எங்க அம்மாவைப் பெத்த தாத்தா வீட்டுல இருந்து படிச்சுட்டுகிட்டு இருந்தேன். தாத்தா ஜோதிட நிபுணர். அந்தக்காலத்திலே நெறைய பேருக்கு அனா..ஆவன்னா..சொல்லிக் குடுத்த அண்ணாவி. அண்ணாவி சோசியர்..ன்னாத்தான் ஊருகாட்டு மக்களுக்குத் தெரியும். வாழ்க்கையிலே நேர்மையா இருக்கனுமிங்கதுக்கும் திட்டமிட்டுத்தான் எந்தக்காரியமானாலும்…
