பரிமேலழகர் பக்கம்
  • Home
  • திருப்பாவை
  • பரிமேலழகர்
  • தொகுப்புகள்
    • வாழ்வியல்
    • கிராமத்து வாழ்க்கை
    • இளைஞர்களுக்கு
    • பக்தி
    • தமிழ்
    • காதல்
    • பெண்கள்
    • இயற்கை
    • உணவு
    • வட்டார வழக்கு
    • ஆத்தா
Category:

இயற்கை

  • இயற்கை

    பறவைகளின் இயல்பு

    by Parimelazhagan P 29 June 2020
    29 June 2020 0 comment 380 views

    மாமரத்தில் கூடுகட்டி மடி நெறைய முட்டைபோட்டு பக்குவமா..பத்திரமா அடைகாத்து பொரிஞ்ச குஞ்சு அஞ்சாறு. அவை அழகைப் பாக்க வேணுமய்ய்யா மனசு நூறு. வீடுகெட்டி வெள்ளாமை விதைவிதைச்சு பாடுபட்டு அறுத்துகட்டி பத்தாயம் கொட்டி நிறைக்க ஒன்னுமில்லே பறவைகள் வாழ்வினிலே. அவைகள்அன்னாடம்இரைதேடிஅலகெல்லாம் அதை நிறைத்துகுஞ்சுகளுக்குபோட்டிவுடும்…

    1 FacebookTwitterPinterestEmail
  • இயற்கை

    தாமிரபரணி

    by Parimelazhagan P 1 December 2019
    1 December 2019 0 comment 229 views

    அகண்டுபெருக்கெடுத்து வெள்ளமாய்ஓடுகிறாள்தாய் தாமிரபரணி. ! யாருக்கெல்லாம்தெரியனும்..அவளின் இருகரை அகலம்..இப்போ பாத்துக்கோங்க ..அதிகாரிகளே.!அப்புறம் அளந்துக்கோங்க.! ஆக்கிரமிப்புக்களைஅவளால் முடிஞ்ச அளவுஅகற்றித் தந்திடுவாள். வராதே..என் எல்லைக்குள்என்றுவெள்ளத்தைக்காட்டிமரண பயமூட்டிஎச்சரிக்கை செய்திடுவாள். இருந்தாலும்திருந்தமாட்டார்..இயற்கையை அழித்திடுவோர்..ஊர் சொத்தைக் கொள்ளையடிப்போர். ஆனந்த தாமிரபரணிவாழ்க..வாழ்கவே. ! பே.பரிமேலழகன்December 01, 2019

    1 FacebookTwitterPinterestEmail
  • இயற்கை

    சப்தங்கள்

    by Parimelazhagan P 25 June 2019
    25 June 2019 0 comment 221 views

    யாருக்காகதினமும் அதிகாலையிலேயேவிதம் விதமானசப்தங்களை எழுப்பிஇந்தப் பறவைகள்துயிலெழுப்புகின்றன..? நாலு நாலரைக்கெல்லாம்பறவையிசைதொடங்கி விடுகின்றது.எழு ஏழரை வரை நீடிக்கும். பிறகுமுன்காலை/மதியம்/அந்திமாலைஎன்றுவிதவிதமானோர் விதம்விதமாகஎழுப்பும் ஒலிகள்அன்பா..மகிழ்ச்சியா..குடும்ப நிகழ்ச்சியா..சண்டையா…எனநமக்கொன்றுமே புரிவதில்லை. சிற்றங்சிறு காலை முதல்சிங்கார அந்திமாலை வரைபறவைகளின்உயிர் சங்கீதத்தை கவனித்து ரசிப்பதுஎன் அன்றாட மகிழ்ச்சி. அது போதாதா எனக்கு..?இதை மீறிய…

    1 FacebookTwitterPinterestEmail
  • இயற்கைவட்டார வழக்கு

    கள்ளி..பூ.

    by Parimelazhagan P 16 November 2015
    16 November 2015 0 comment 243 views

    கன்னிநான்பூத்து நிக்கேன் பல வருஷமா.. கள்ளிப்பூதள்ளிப்போ..ன்னுபோயிட்டாங்க பல பேரூ. அன்னைக்கேஆத்தா சொன்னா… அது அதுஅந்தந்த நேரத்துலகட்டையோ, நெட்டையோநடந்திரனும். அப்பத்தான்பொம்பளைக்கு மரியாதைன்னா..கேட்டுருக்கலாம்..ம்..ம். ஒரே ஒருத்தன்..கண்ணே, கண்மணியே, கற்கண்டே..காலம் பூராஇன்பந்தாரேன் பொன் வண்டே,! முத்தே, பவளமே, மூன்றாம் பிறையே..முத்தழகே, முழுநிலவே..வா..வா என்றான். எல்லாம்சொல்லியழைத்துஎங்கோபறந்து போனான்..பாவி.…

    1 FacebookTwitterPinterestEmail

Categories

  • Mail Order Brides (1)
  • Online dating (4)
  • Uncategorized (15)
  • ஆத்தா (2)
  • இயற்கை (4)
  • இளைஞர்களுக்கு (7)
  • உணவு (2)
  • காதல் (13)
  • கிராமத்து வாழ்க்கை (13)
  • தமிழ் (5)
  • திருப்பாவை (31)
  • பக்தி (6)
  • பெண்கள் (2)
  • வட்டார வழக்கு (10)
  • வாழ்வியல் (21)

Recent Posts

  • What is Machine Learning? The Complete Beginner’s Guide

    27 May 2025
  • The CX Revolution: How Data And AI Are Reshaping Customer Experience

    9 April 2025
  • Real Estate Chatbot Benefits & Use Cases Examples

    3 February 2025
  • Tricks for Online Safety

    13 February 2024
  • Nordic Bride Cultures

    27 January 2024
  • Facebook

@2021 - All Right Reserved.


Back To Top
பரிமேலழகர் பக்கம்
  • Home
  • திருப்பாவை
  • பரிமேலழகர்
  • தொகுப்புகள்
    • வாழ்வியல்
    • கிராமத்து வாழ்க்கை
    • இளைஞர்களுக்கு
    • பக்தி
    • தமிழ்
    • காதல்
    • பெண்கள்
    • இயற்கை
    • உணவு
    • வட்டார வழக்கு
    • ஆத்தா