The impacts of active and self-supervised learning on efficient annotation of single-cell expression data Nature Communications Semi-supervised machine learning uses both unlabeled and labeled data sets to train algorithms. Generally,…
Uncategorized
-
-
Uncategorized
The CX Revolution: How Data And AI Are Reshaping Customer Experience
0 comment 100 viewsHow intelligent automation improves the customer experience CMSWire’s Marketing & Customer Experience Leadership channel is the go-to hub for actionable research, editorial and opinion for CMOs, aspiring CMOs and today’s…
-
11 Real Estate Chatbot Tools Guaranteed to Deliver More Qualified Home Buyers & Sellers They can also take your customers on a quick virtual tour around your property so your…
-
Modern life is certainly fundamentally connected with the internet. Nearly all daily tasks have some online aspect, and most people own a number of devices like computers, mobile handsets, tablets,…
-
Boardroom Service providers offer a centralized cloud system that group frontrunners can value to store, go over and obtain documents rapidly. They also support meeting benefits and governance by robotizing…
-
Articles Asiatische Special someone: Every Thing That Might Western European Man Foresee? How Much Does indeed Vietnamese -mail Order Star of the wedding Cost? When it comes time for the…
-
இது நடக்கும்அது நடக்கும் இப்ப நடக்கும்அப்ப நடக்கும் என்றஎந்த எதிர்பார்ப்பும் வேண்டாம். நடக்கிற படி நடக்கட்டும்.நமக்குன்னு ஒன்னும்தனியா நடக்கப் போறதில்லை.நடக்காமலும் இருக்கப் போறதில்லை. மனக்கதவைசாத்தி வைப்போம்.யோசனைகளைஒத்தி வைப்போம். நம் செயலாவதுயாதொன்றும் இல்லை.இனித் தெய்வமே..உன் செயலால் தான். பே.பரிமேலழகன்June 05, 2020
-
அப்போதெல்லாம் மனிதர்கள்வாழ்ந்த காலம். மதம் இருந்ததா.?இருந்தது.எப்போதும் சும்மாவே இருந்தது. மனிதர்கள்தான்வாழ்ந்தார்கள். மதம்அடையாளமாகஅடக்கமாகவேஎல்லோருக்குள்ளும்ஒளிர்ந்தது. ஞானிகள்பண்டிதர்கள்குருமார்கள்அறிஞர்கள்எங்கும் இருந்தனர்.இறையை போதித்தனர்.நலங்களைப் போற்றினர்.சேர்ந்தே வாழ்ந்தனர்.செழித்திருந்தது உலகம். #பேரர்கள் – ரோகித் பரிமேலழகன், சூர்யா பரிமேலழகன். பே.பரிமேலழகன்May 25, 2020
-
நரம்புகள் திரண்டெழுந்துஇளைமைக்காதலைதோல் சுருக்கங்களில்சுருட்டி வைத்து மடக்கிசுகத்தை மட்டும் அநுபவிக்கும். உள்ளுக்குள்சொல்லிச் சொல்லி குதூகலிக்கும். தன்னையே தடவித்தடவிதடங்களை நினைவுபடுத்தும்.சுகங்களில்இதுவுமோர் வகையே.! #படம் இன்போஅம்பிகா பே.பரிமேலழகன்December 01, 2018
-
கடவுள் இருக்கிறார்எனநம்பி வாழும் பலருக்குஒருவேளை கடவுள் இல்லையோ..எனும்படிக்கும்., கடவுள் இல்லவேயில்லைஎனஉரக்கச் சொல்லி வாழும் சிலருக்குஒருவேளை கடவுள்இருக்கத்தான் செய்கிறாரோ..எனும்படிக்கும்., மாறுபடும் அநுபவங்கள்வாழ்க்கையின் வழிநெடுகஏற்படுவது என்ன விந்தையோ.! #புரியாதவாழ்க்கை. பே.பரிமேலழகன்November 18, 2018
- 1
- 2
