நரை காதல்

by Parimelazhagan P
128 views
நரை காதல்

நரம்புகள் திரண்டெழுந்து
இளைமைக்காதலை
தோல் சுருக்கங்களில்
சுருட்டி வைத்து மடக்கி
சுகத்தை மட்டும் அநுபவிக்கும்.

உள்ளுக்குள்
சொல்லிச் சொல்லி குதூகலிக்கும்.

தன்னையே தடவித்தடவி
தடங்களை நினைவுபடுத்தும்.
சுகங்களில்
இதுவுமோர் வகையே.!

#படம் இன்போஅம்பிகா

பே.பரிமேலழகன்
December 01, 2018

You may also like