இந்தஇதமான மயிற்பீலியின்தடவலுக்காகண்மூடி கிறங்குகிறேன்..? ஒருபோதும் இல்லை. என்தொண்டைக்குழிக்குள்திண்டாடுது உன் தீஞ்சுவை முத்தங்கள். இழுத்து அமுக்கிகடித்து உறிஞ்சி கன்னம் விட்டு இறங்கிஅழுத்தமாய்கழுத்தைக் கடித்துக் குதப்புவாயே..சில பல நிமிடங்கள்..?? அந்தருசி வேண்டுமெனக்கு இப்போது..! அங்கம் முழுக்க கூசிஎன் வசத்தையிழந்து உன்னிடம் என்னைமுழுசாய் திறக்கும் முன்…
parimelazhagar
-
-
காந்தச்சுடராய்கருவிளை கண்கள்..கட்டிப் போடுதேஅவளின் அழகை. கட்டியவனைபொட்டிட்டுகாதலோடுகாத்திருக்கின்றன. காதல் பார்வைஎன்றாலும்அது அவளின்அவருக்கானது. கற்புடை மாதரின்கண்ணசைவில்கசிந்து உருகும்காளையர் மகிழ்சி. பே.பரிமேலழகன்May 08, 2018
-
உன்னை நானும்என்னை நீயும்ஒப்புக்கொள்வதில் தான் இருக்கிறதுநம் உறவின் பலம். ஒப்புக்காகஒட்டிடும் உறவுகள்வேர் பலம் அற்றவை.வேர்விட்டு பெருகாதவை அவை. உதட்டில் மலர்ச்சியும்உயர்த்தி வைத்த கைளும்உரிமையை கூட்டிச் சொல்லும்உவப்பான சமிக்ஞைகள்.உடனழைத்து உறவைப் போற்றும் நிரந்தர மகிழ்ச்சிகள். எனக்குஎனக்கானஎல்லா உறவுகளும் வேண்டும். என்னைத் தள்ளாத..எள்ளி நகைக்காத…
-
காய்ந்து பாளமாய் பிளந்துகனத்து போச்சு எம் மனசு. பூத்து புன்னகையாய் காத்திருந்தும்நேத்து வரை வரக்காணோம் நேயரை. நீ என் உலகமென எண்ணித்தான்நீளுது ஒவ்வோர் நாளும் இங்கே. காத்திருப்போர் பட்டியலில் கால்கடுக்ககாதலுக்குத் தவமிருக்கேன் நான். போதுமிந்த மன உடல் வாதை..போகா.!புறப்பட்டு வந்து என்னுள்…
-
இரு கைகளையும்பற்றி இறுக்கிபொத்திவைத்துக் கொள்ள வேண்டும் போல இருக்கிறதுஎன் குழந்தைகளின் கைகளை.! என்னைய்யா ..பயமா இருக்கா.? இல்லை. இல்லைன்னா..படபடப்பா இருக்கா.? அப்பிடியும் இல்லை. அதுவுமில்லாட்டிசீக்காளியா நெனைக்கியளோ.? ஹூஹூம். பின்னே,ஏன்யா இப்பிடி சொல்லுதீய.?தகிரியமான ஆளாச்சே நீரு. ஆமா. விருப்பமா இருக்கையா. தூக்கி வளத்தஅந்தப்…
-
“நெறைஞ்ச வாசனை செண்பகப் பூஊஊஊஊஊ” எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூத்த முதல் செண்பகப்பூ..உங்கள் பார்வைக்கும்..வாசனை கிறக்குகிறது. என் நெடுநாளைய ஆசை இன்று நிறைவேறியது. சில மாதம் முன்பு தென்காசி போய் விட்டு வரும்போது வாய்க்கால் பாலத்தில் உள்ள நர்சரியில் வாங்கி வந்தேன்.…
-
கம்பால எழுதினது கம்பராமாயணம்! அசிங்க அசிங்கமா அந்தக் காலத்தில் எழுதிய கிழவர் தான்..சே’ கிழாராமே. ஹிர்திக் பாண்ட்டியா கூட பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு உறவாமே. நம்மூரு கபிலதேவர் தான் ஹரியானாவுல பஞ்சம் பிழைக்கப் போயி கபில்தேவ் ஆயிட்டாராமே. அவரு கூட பஞ்சம் பிழைக்க…
-
வணக்கம் நண்பர்களே.! நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சேர்க்கும்அரிசிபல்வேறு தானியங்கள்காய்கறிகள்பழங்கள்எண்ணெய்கள்குடிக்கும் தண்ணீர் போன்ற வாழ்வதற்குத் தேவையான அத்தனைப் பொருட்களிலும் பல்வேறுபட்ட சத்துக்களையும் ருசியையும் வைத்துப் படைத்துள்ள இறைவன் மகா பெரிய சக்தி வாய்த்தவன் தானே.! நமக்கான இந்த அரிதான மானுடப் பிறவியை…
-
பூமி விட்டு அண்டத்துக்குள்புழுதியை கிளப்பிப் பாயும் புரவியாய்புறப்பட்டு… இலக்கடைந்து துல்லியமாய்த் தன்னைநிலை நிறுத்துமிந்த விண்வெளி விண்கலம்… ஓர்மனித சாதனையின் அடையாளம். பூதமாய்த் தெரிந்து புள்ளியாய் மறைந்துசாதனை படைக்கும் விஞ்ஞானச் சாகசம். வேதங்கள் விளம்பிய சூத்திரங்களின்சாத்தியம் காணும் ஆவலில் பிறந்த.. மின்னிடும் இன்னுமோர்…
-
அவனுக்காகவேஅவள் என்று ஆகிப் போனாள். இப்போதுஅவள் வழிஅவன் வழி என்றாகி எல்லாமேஅவனாகி அவனோடவே ஒன்றிப் போனது. துன்பந்தான்.கூடுதல் துன்பம் அவளுக்குத்தான். அவள் தான்அவனைத் தவிர வேறெதாகவும் இல்லையே. பலகால குட்டையில்படிந்து விட்ட பாசியாய் பசலையில் செழித்துபாடாய்ப் படுகிறாள் அவனில்லாமல். கார் கிழித்து…
