பரிமேலழகர் பக்கம்
  • Home
  • திருப்பாவை
  • பரிமேலழகர்
  • தொகுப்புகள்
    • வாழ்வியல்
    • கிராமத்து வாழ்க்கை
    • இளைஞர்களுக்கு
    • பக்தி
    • தமிழ்
    • காதல்
    • பெண்கள்
    • இயற்கை
    • உணவு
    • வட்டார வழக்கு
    • ஆத்தா
Tag:

parimelazhagar

  • வட்டார வழக்கு

    ஹாலோ அரசியல்வாதீஸ்.!

    by Parimelazhagan P 23 May 2020
    23 May 2020 0 comment 293 views

    பிரச்சனையசொல்லுதவங்கதீர்வையும்யோசிங்கய்ய்யா. பாம்பு..ன்னுபயங்காட்டும் போதேகீரியையும்கோத்து விடுங்க..ங்ஙேன். ம்ம்கீரியைபார்த்தேஇருக்கமாட்டான்பலபேரு.. புரளிக்குபொறந்தவனுக..குறையை மட்டுமேபாப்பானுகபொழுதன்னைக்கும். பே.பரிமேலழகன்May 23, 2020

    0 FacebookTwitterPinterestEmail
  • இயற்கை

    தாமிரபரணி

    by Parimelazhagan P 1 December 2019
    1 December 2019 0 comment 270 views

    அகண்டுபெருக்கெடுத்து வெள்ளமாய்ஓடுகிறாள்தாய் தாமிரபரணி. ! யாருக்கெல்லாம்தெரியனும்..அவளின் இருகரை அகலம்..இப்போ பாத்துக்கோங்க ..அதிகாரிகளே.!அப்புறம் அளந்துக்கோங்க.! ஆக்கிரமிப்புக்களைஅவளால் முடிஞ்ச அளவுஅகற்றித் தந்திடுவாள். வராதே..என் எல்லைக்குள்என்றுவெள்ளத்தைக்காட்டிமரண பயமூட்டிஎச்சரிக்கை செய்திடுவாள். இருந்தாலும்திருந்தமாட்டார்..இயற்கையை அழித்திடுவோர்..ஊர் சொத்தைக் கொள்ளையடிப்போர். ஆனந்த தாமிரபரணிவாழ்க..வாழ்கவே. ! பே.பரிமேலழகன்December 01, 2019

    1 FacebookTwitterPinterestEmail
  • பக்தி

    சரணாகதி!

    by Parimelazhagan P 30 November 2019
    30 November 2019 0 comment 250 views

    எல்லாஉயிர்களுக்கும்எவ்வாறு உணவளிக்கிறாய்.!தினம் தினம்வளரச் செய்கிறாய்.?பெரிய ஆள் தான் நீ.!சரணாகதி. !! பே.பரிமேலழகன்November 30, 2019

    0 FacebookTwitterPinterestEmail
  • பக்தி

    காதல் – சாமீ

    by Parimelazhagan P 29 November 2019
    29 November 2019 0 comment 260 views

    அவள் இருந்தால்நான் இருப்பேன்.காதல். நான் போனால்அவன் தெரிவான்.சாமீ.! பே.பரிமேலழகன்November 29, 2019

    0 FacebookTwitterPinterestEmail
  • கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு

    சின்னவயசு வெளையாட்டு…

    by Parimelazhagan P 25 November 2019
    25 November 2019 0 comment 322 views

    அப்பப்பா.. கிராமத்து வாழ்க்கையிலே கிறுகிறுத்து போயி வாழ்ந்தது தான் எத்தனை விசயங்களிலே இருக்குங்ஙேன்..!! உப்புக்கு சப்பாணிய வெச்சு “தொட்டுபுடிச்சு” விளையாட்டு. உத்திபிரிச்சு.. தனித்தனி டீம்..ஆ விளையாடினது. சாட்பூட்த்ரீ.. போட்டு டீம் பிரிச்சு வெளையாடினது. செறுக்காந்தட்டு.. (பாண்டி) விளையாட்டுல அவுட்டர் கோட்டை தண்டியா..யானதடம்…

    1 FacebookTwitterPinterestEmail
  • இளைஞர்களுக்கு

    Be proud of who you are!

    by Parimelazhagan P 3 August 2019
    3 August 2019 0 comment 253 views

    If you’re skinny, you need to gain weight.If you’re fat, you need to lose weight.If you smoke weed you’re a druggie.If you drink, you’re an alcoholic.If you get dressed up,…

    2 FacebookTwitterPinterestEmail
  • காதல்

    சுக்காய் போ

    by Parimelazhagan P 25 June 2019
    25 June 2019 0 comment 298 views

    போய்விட்டானாக்கும்..நினைவுப் புழுதியைக்கிளப்பி விட்டுட்டு. ஆளில்லாத பொட்டல் காட்டில்சுக்குநாறி புற்கள் நடுவேயமர்ந்துசேர்ந்திருந்த நாட்களைஎண்ணி எண்ணி காய்ந்து“சுக்காய் போ”என்று சொல்லி அவன்தூரம் அகன்றானோ..தோழி..! சுடுகிறதோஅந்த நாட்களின் இன்பத்தைநினைத்து வாட்டிபிரிவுத்துயரால் எரித்து..எரித்து.! வருவான்.வந்தவுடன்..கொதிக்கும் தேகத்தோடுஇறுக்கியணைத்துஇதழ்களில் முத்தி தீ மூட்டிஅவனை காமத்தால் எரித்து பின்காதலாய் குளிர்வேன் நான்.…

    0 FacebookTwitterPinterestEmail
  • இயற்கை

    சப்தங்கள்

    by Parimelazhagan P 25 June 2019
    25 June 2019 0 comment 261 views

    யாருக்காகதினமும் அதிகாலையிலேயேவிதம் விதமானசப்தங்களை எழுப்பிஇந்தப் பறவைகள்துயிலெழுப்புகின்றன..? நாலு நாலரைக்கெல்லாம்பறவையிசைதொடங்கி விடுகின்றது.எழு ஏழரை வரை நீடிக்கும். பிறகுமுன்காலை/மதியம்/அந்திமாலைஎன்றுவிதவிதமானோர் விதம்விதமாகஎழுப்பும் ஒலிகள்அன்பா..மகிழ்ச்சியா..குடும்ப நிகழ்ச்சியா..சண்டையா…எனநமக்கொன்றுமே புரிவதில்லை. சிற்றங்சிறு காலை முதல்சிங்கார அந்திமாலை வரைபறவைகளின்உயிர் சங்கீதத்தை கவனித்து ரசிப்பதுஎன் அன்றாட மகிழ்ச்சி. அது போதாதா எனக்கு..?இதை மீறிய…

    1 FacebookTwitterPinterestEmail
  • கிராமத்து வாழ்க்கை

    தென்காசி – குற்றாலம்

    by Parimelazhagan P 19 June 2019
    19 June 2019 0 comment 293 views

    எனக்கு தென்காசி பக்கம் கீழப்புலியூர் தான் சொந்த ஊரு. நான் சிறு புள்ளையா இருக்கையிலே குற்றாலத்துக்கோ மற்ற அருவிகளுக்கோ பஸ் வசதியே முற்றிலும் கிடையாது.தென்காசியிலிருந்தே நடைதான். நானும் சிறு புள்ளையிலே எந்த அருவிக்கும் போனதே கிடையாது. நான் சொல்லுறது 1960 களிலே.…

    1 FacebookTwitterPinterestEmail
  • கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு

    வெள்ளாடுவோம்!

    by Parimelazhagan P 7 June 2019
    7 June 2019 0 comment 306 views

    ஆத்தாவிட்டுட்டு போனகஞ்சிப்பானைக்குஅடிச்சுது யோகம். பிஞ்சுப்பிள்ளைகோமதிக்குவிளையாட்டு புத்தி ஜாஸ்தி.கூடவேகருணையும்உயிர்களிடத்து அன்பும். பாருங்களேன்கோழிக்கும் தனக்கும்பரிமாறும் அழகை.! அளுக்கொரு தட்டு..பாத்துக்கோ கோழிப்பிள்ளே.!உனக்கொரு அரையாப்பைசோறு.எனக்கு கொஞ்சம் கூட..அரையே அரைக்காலு ஆப்பை..சோறு..செரியா..! அக்கா வயிறுசித்த பெருசில்லா புள்ளை.! தட்டைச்சுத்திசிந்தாமஅலகால அளைஞ்சு அளைஞ்சிகொட்டி குலமழிக்காமநல்லபுள்ளையா தின்னுட்டு போட்டி..என்னைப் போலபொட்டைக் கோழி..!…

    1 FacebookTwitterPinterestEmail
  • 1
  • 2
  • 3
  • 4
  • …
  • 10

Categories

  • Mail Order Brides (1)
  • Online dating (4)
  • Uncategorized (15)
  • ஆத்தா (2)
  • இயற்கை (4)
  • இளைஞர்களுக்கு (7)
  • உணவு (2)
  • காதல் (13)
  • கிராமத்து வாழ்க்கை (13)
  • தமிழ் (5)
  • திருப்பாவை (31)
  • பக்தி (6)
  • பெண்கள் (2)
  • வட்டார வழக்கு (10)
  • வாழ்வியல் (21)

Recent Posts

  • What is Machine Learning? The Complete Beginner’s Guide

    27 May 2025
  • The CX Revolution: How Data And AI Are Reshaping Customer Experience

    9 April 2025
  • Real Estate Chatbot Benefits & Use Cases Examples

    3 February 2025
  • Tricks for Online Safety

    13 February 2024
  • Nordic Bride Cultures

    27 January 2024
  • Facebook

@2021 - All Right Reserved.


Back To Top
பரிமேலழகர் பக்கம்
  • Home
  • திருப்பாவை
  • பரிமேலழகர்
  • தொகுப்புகள்
    • வாழ்வியல்
    • கிராமத்து வாழ்க்கை
    • இளைஞர்களுக்கு
    • பக்தி
    • தமிழ்
    • காதல்
    • பெண்கள்
    • இயற்கை
    • உணவு
    • வட்டார வழக்கு
    • ஆத்தா