பரிமேலழகர் பக்கம்
  • Home
  • திருப்பாவை
  • பரிமேலழகர்
  • தொகுப்புகள்
    • வாழ்வியல்
    • கிராமத்து வாழ்க்கை
    • இளைஞர்களுக்கு
    • பக்தி
    • தமிழ்
    • காதல்
    • பெண்கள்
    • இயற்கை
    • உணவு
    • வட்டார வழக்கு
    • ஆத்தா
Tag:

parimelazhagar

  • காதல்வட்டார வழக்கு

    ராசாவே..!

    by Parimelazhagan P 23 November 2016
    23 November 2016 0 comment 319 views

    வித்து தின்னு போட்டவிதை நெல்லைப் போல சட்டுன்னுவிட்டுட்டு போயிட்டியே..சடங்கான புள்ளை நான்என்ன செய்யுவேன்..? அக்கம் பக்கத்திலே சொல்லிஆற முடியுமா..?அப்பன் ஆத்தாகிட்ட சொன்னா..தேற முடியுமா.? நாத்தை புடுங்கி வச்ச கையாலநல்லா ‘முடி’ போட முடியலையே.. பாத்து பாத்துநெஞ்சுக்குள்ள விதைச்ச உன்னை .. காத்தடிச்சு…

    0 FacebookTwitterPinterestEmail
  • ஆத்தாகிராமத்து வாழ்க்கைவாழ்வியல்

    ஆத்தா

    by Parimelazhagan P 29 September 2016
    29 September 2016 0 comment 314 views

    நான் பெத்த மக்கமாரே..நாடு விட்டு நாடு போயி பொழைக்கையளே..நல்லா இருக்கியளா..நல்லா சாப்பிடுதையளா..மேலுக்கெல்லாம் சொகமாத்தானே இருக்கீய.. ஏழு மலை ஏழு கடல் தாண்டிப் போனாலும்உங்காத்தா நான் உருட்டித் தந்த சோத்துருண்டைஉள் நெனைவா உருண்டு நம்ம உறவைச் சொல்லும்.ஒங்களுக்கு நான் தாய் என்ற ஒத்த…

    1 FacebookTwitterPinterestEmail
  • பக்தி

    எனக்கருள் செய்

    by Parimelazhagan P 17 July 2016
    17 July 2016 0 comment 243 views

    உன்னையே நினைத்துஉள்ளம் கசிந்துருகிதன்னையே மறந்துருகும்தவக்கோலம் எந்நாளோ..! பிறவியின் பிறப்பறுக்கபிரபஞ்ச சுகம் அறுக்கஇறைவிக்கு இடப்புறம் தந்த ஈசா.!மறுக்காதே எனக்கருள் செய் லேசா..! பே.பரிமேலழகன்July 17, 2016

    0 FacebookTwitterPinterestEmail
  • காதல்கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு

    ஆசை மச்சானே..!

    by Parimelazhagan P 14 July 2016
    14 July 2016 0 comment 324 views

    பாழும் இந்தக் கல்லுலபகல் எல்லாம் குத்த வைச்சுகாத்திருந்த என் காதல் மச்சானே.!-அந்தக்காலம் எங்கே ஓடிப் போச்சு மச்சானே.! கதிரு அறுக்கும் காலத்திலேபயிரு அறுக்கும் அருவா போலஉசிரு அறுக்கும் பிரியமுல்லா மச்சானே.!-நான்உம்ம மேலே வச்சிருந்தேன் மச்சானே..! காசு அவலம் பொட்டு வச்சிகண்டாங்கி சேலை…

    0 FacebookTwitterPinterestEmail
  • வாழ்வியல்

    காலம்… TIME

    by Parimelazhagan P 2 June 2016
    2 June 2016 0 comment 237 views

    எப்போதும்காலத்தின் கையில் தான்எதிர்காலத்தின் சாவிஇறுக்கி கட்டி விடப்பட்டுள்ளது. தேவையான பொழுதுகளில்தேவையான மாற்றங்களைசிப்பி தன்னைத் திறந்துமுத்தைத் துப்புவது போலஇயற்கையாகவும் இயல்பாகவும்அந்த மாற்றங்கள்காலச்சாவியால் திறக்கப்படுகின்றன. நாமும் தான்நம் கண் முன்னேஎத்தனை மாற்றங்களைப் பார்த்து விட்டோம்.இனியும்எத்தனை மாற்றங்களை பார்க்கப் போகிறோமோ..?சரியாய் தெரியாது. ஆகவேஇன்றையை சூழ்நிலை கண்டுஇன்றைய…

    0 FacebookTwitterPinterestEmail
  • காதல்

    மன்மத அழகு

    by Parimelazhagan P 14 May 2016
    14 May 2016 0 comment 241 views

    உதிர்ந்தாலும் அழகு.உடலிலிருந்துவிரிந்தாலும் அழகு. மயிலிறகுஒரு மன்மத அழகு. காதலிநீஉடனிருந்தாலும் அழகு. ஊடிச் சென்றுஒரு கோடியில்நாணிக் கோணியிருத்தலும் அழகு. மயிலிறகுச் சுகமாய்உனைத் தடவிமகிழ்தலும் கூடுதல் அழகே..! பே.பரிமேலழகன்May 14, 2016

    0 FacebookTwitterPinterestEmail
  • காதல்

    டும்..டும்..

    by Parimelazhagan P 13 May 2016
    13 May 2016 0 comment 210 views

    தழல் குறையட்டும்.கண்ணீர் வத்தட்டும்.நினைவுகள் சுகமாகட்டும். எல்லாம்நீயும் நானுமாய்“நாமாகும்”நாள் சீக்கிரமேநிஜமாய் வந்து விடட்டும். சுகம்..சுபம்.சுகம்..சுபமே என்றாகட்டும். அக்னி சாட்சியாய்,வாயு சாட்சியாய்,நீரின் சாட்சியாய்நிலத்தின் சாட்சியாய்வெட்டவெளியின் சாட்சியாய்என்னைக் உன்நெஞ்சாங்கூட்டில் அடை.நிதம் என்னைச் சேர். இன்பத்தைஇனிக்க இனிக்கத்தின்னக் கொடு.திமிறி வளை. அன்பையும்இன்பத்தையும்அமிர்த எச்சிலாய்அங்கமெங்கும்அநியாயத்துக்குத்தடவி மகிழ்வூட்டு. காத்திருக்கிறேன்..எங்கணவா..!கனவிலிருந்து மீட்டுகணங்களை…

    0 FacebookTwitterPinterestEmail
  • காதல்கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு

    மலைக்கேன்

    by Parimelazhagan P 4 May 2016
    4 May 2016 0 comment 282 views

    என் கருப்பு காளை..என் கட்டு மஸ்தான ராசா..ஒத்தை கையாலஎன்னைஒசக்க தூக்கி கொஞ்சும் ஆனை நீரு..பாயும் புலி;நீரு நா விரும்பும்பட்டாளத்து துப்பாக்கி. பிராயமா இருக்கையிலேஒம்மைமுன்னே விட்டு பின்னாலேயே நான் வரும்போதுஒம்மஉடலழகிலும் நடையழகிலும்மயங்கின சிறுக்கி நானல்லோ..ராசா. இன்னிக்கி வரைக்கும்இறங்கலையேஅந்தப் பாசம்..ஆசை நேசம். ஒம்மைபாத்து பாத்து…

    0 FacebookTwitterPinterestEmail
  • Uncategorized

    என் மகளே!

    by Parimelazhagan P 3 May 2016
    3 May 2016 0 comment 311 views

    வாஎன் மகளே..!வா. இந்தப் பிறவிக்குமட்டுமே இந்த உறவு…என்பதைநீயும் அறிவாயா..!! நான்அப்பா.என்மகள் நீ. எத்தனை பிறவியில்தேக்கி வைத்தோமோ..? அன்பொழுகும்இனிமையானபந்தம்அப்பா – மகள். என் செல்லமகள்எனும் போதினிலேஇமைக்கும் நொடிகளில் பாசப் பித்தாவேன்.. உயிரேநீ..எனஉணர்ந்த தருணங்களும் உண்டு. எல்லாபொழுதுகளிலும்என்னை மலர வைக்கும்இறைவன்தந்தஅற்புத பூ..நீ.. எனக்கே எனக்கானவரம்…

    0 FacebookTwitterPinterestEmail
  • கிராமத்து வாழ்க்கை

    மகிழ்ச்சி

    by Parimelazhagan P 19 April 2016
    19 April 2016 0 comment 250 views

    மகிழ்ச்சிக்குநேரமில்லை.காலம் இல்லை.இடம் பொருள் ஏவல் இல்லை. மகிழ்ச்சிக்குஇன்னின்னமற்ற தேவைகள்என்று கூட இல்லை. இங்கேஇயல்பாய்இயற்கையாய்“மகிழ்ச்சி”மனம் போல விளைகிறதே! ஆஹா. பே.பரிமேலழகன்April 19, 2016

    0 FacebookTwitterPinterestEmail
  • 1
  • …
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • …
  • 10

Categories

  • Mail Order Brides (1)
  • Online dating (4)
  • Uncategorized (15)
  • ஆத்தா (2)
  • இயற்கை (4)
  • இளைஞர்களுக்கு (7)
  • உணவு (2)
  • காதல் (13)
  • கிராமத்து வாழ்க்கை (13)
  • தமிழ் (5)
  • திருப்பாவை (31)
  • பக்தி (6)
  • பெண்கள் (2)
  • வட்டார வழக்கு (10)
  • வாழ்வியல் (21)

Recent Posts

  • What is Machine Learning? The Complete Beginner’s Guide

    27 May 2025
  • The CX Revolution: How Data And AI Are Reshaping Customer Experience

    9 April 2025
  • Real Estate Chatbot Benefits & Use Cases Examples

    3 February 2025
  • Tricks for Online Safety

    13 February 2024
  • Nordic Bride Cultures

    27 January 2024
  • Facebook

@2021 - All Right Reserved.


Back To Top
பரிமேலழகர் பக்கம்
  • Home
  • திருப்பாவை
  • பரிமேலழகர்
  • தொகுப்புகள்
    • வாழ்வியல்
    • கிராமத்து வாழ்க்கை
    • இளைஞர்களுக்கு
    • பக்தி
    • தமிழ்
    • காதல்
    • பெண்கள்
    • இயற்கை
    • உணவு
    • வட்டார வழக்கு
    • ஆத்தா