காதல் காதல்.. காமம்! by Parimelazhagan P 8 June 2018 8 June 2018 0 comment 158 views இந்தஇதமான மயிற்பீலியின்தடவலுக்காகண்மூடி கிறங்குகிறேன்..? ஒருபோதும் இல்லை. என்தொண்டைக்குழிக்குள்திண்டாடுது உன் தீஞ்சுவை முத்தங்கள். இழுத்து அமுக்கிகடித்து உறிஞ்சி கன்னம் விட்டு … 0 FacebookTwitterPinterestEmail
காதல் கருவிளை கண்கள் by Parimelazhagan P 8 May 2018 8 May 2018 0 comment 143 views காந்தச்சுடராய்கருவிளை கண்கள்..கட்டிப் போடுதேஅவளின் அழகை. கட்டியவனைபொட்டிட்டுகாதலோடுகாத்திருக்கின்றன. காதல் பார்வைஎன்றாலும்அது அவளின்அவருக்கானது. கற்புடை மாதரின்கண்ணசைவில்… 0 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் உறவின் பலம் by Parimelazhagan P 18 December 2017 18 December 2017 0 comment 145 views உன்னை நானும்என்னை நீயும்ஒப்புக்கொள்வதில் தான் இருக்கிறதுநம் உறவின் பலம். ஒப்புக்காகஒட்டிடும் உறவுகள்வேர் பலம் அற்றவை.வேர்விட்டு பெருகாதவை அவை. உதட்டில் … 0 FacebookTwitterPinterestEmail
காதல் தவமிருக்கேன் by Parimelazhagan P 8 December 2017 8 December 2017 0 comment 165 views காய்ந்து பாளமாய் பிளந்துகனத்து போச்சு எம் மனசு. பூத்து புன்னகையாய் காத்திருந்தும்நேத்து வரை வரக்காணோம் நேயரை. நீ என் உலகமென எண்ணித்தான்நீளுது ஒவ்வோர் … 0 FacebookTwitterPinterestEmail
Uncategorized என் குழந்தைகள் by Parimelazhagan P 4 December 2017 4 December 2017 0 comment 174 views இரு கைகளையும்பற்றி இறுக்கிபொத்திவைத்துக் கொள்ள வேண்டும் போல இருக்கிறதுஎன் குழந்தைகளின் கைகளை.! என்னைய்யா ..பயமா இருக்கா.? இல்லை. இல்லைன்னா..படபடப்பா இருக்கா.?… 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு செண்பகப்பூஊஊஊஊ… by Parimelazhagan P 30 November 2017 30 November 2017 0 comment 167 views “நெறைஞ்ச வாசனை செண்பகப் பூஊஊஊஊஊ” எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூத்த முதல் செண்பகப்பூ..உங்கள் பார்வைக்கும்..வாசனை கிறக்குகிறது. என் நெடுநாளைய ஆசை இன்று நிறைவேறியது. சில மாதம் முன்பு … 1 FacebookTwitterPinterestEmail
Uncategorized ஹ.. ஹ.. ஹ.. ஹி.. ஹி.. ஹி.. by Parimelazhagan P 30 November 2017 30 November 2017 0 comment 161 views கம்பால எழுதினது கம்பராமாயணம்! அசிங்க அசிங்கமா அந்தக் காலத்தில் எழுதிய கிழவர் தான்..சே’ கிழாராமே. ஹிர்திக் பாண்ட்டியா கூட பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு உறவாமே. நம்மூரு கபிலதேவர் தான் … 0 FacebookTwitterPinterestEmail
பக்தி மேலான சக்தி! by Parimelazhagan P 28 October 2017 28 October 2017 0 comment 159 views வணக்கம் நண்பர்களே.! நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சேர்க்கும்அரிசிபல்வேறு தானியங்கள்காய்கறிகள்பழங்கள்எண்ணெய்கள்குடிக்கும் தண்ணீர் போன்ற வாழ்வதற்குத் தேவையான அத்தனைப் பொருட்களிலும் … 0 FacebookTwitterPinterestEmail
இளைஞர்களுக்குவாழ்வியல் துல்லியம் by Parimelazhagan P 4 December 2016 4 December 2016 0 comment 165 views பூமி விட்டு அண்டத்துக்குள்புழுதியை கிளப்பிப் பாயும் புரவியாய்புறப்பட்டு… இலக்கடைந்து துல்லியமாய்த் தன்னைநிலை நிறுத்துமிந்த விண்வெளி விண்கலம்… ஓர்மனித சாதனையின் அடையாளம். பூதமாய்த் … 0 FacebookTwitterPinterestEmail
காதல் அவள் by Parimelazhagan P 24 November 2016 24 November 2016 0 comment 146 views அவனுக்காகவேஅவள் என்று ஆகிப் போனாள். இப்போதுஅவள் வழிஅவன் வழி என்றாகி எல்லாமேஅவனாகி அவனோடவே ஒன்றிப் போனது. துன்பந்தான்.கூடுதல் துன்பம் அவளுக்குத்தான்.… 0 FacebookTwitterPinterestEmail