காதல்வட்டார வழக்கு ராசாவே..! by Parimelazhagan P 23 November 2016 23 November 2016 0 comment 177 views வித்து தின்னு போட்டவிதை நெல்லைப் போல சட்டுன்னுவிட்டுட்டு போயிட்டியே..சடங்கான புள்ளை நான்என்ன செய்யுவேன்..? அக்கம் பக்கத்திலே சொல்லிஆற முடியுமா..?அப்பன் … 0 FacebookTwitterPinterestEmail
ஆத்தாகிராமத்து வாழ்க்கைவாழ்வியல் ஆத்தா by Parimelazhagan P 29 September 2016 29 September 2016 0 comment 161 views நான் பெத்த மக்கமாரே..நாடு விட்டு நாடு போயி பொழைக்கையளே..நல்லா இருக்கியளா..நல்லா சாப்பிடுதையளா..மேலுக்கெல்லாம் சொகமாத்தானே இருக்கீய.. ஏழு மலை ஏழு கடல் தாண்டிப் … 1 FacebookTwitterPinterestEmail
பக்தி எனக்கருள் செய் by Parimelazhagan P 17 July 2016 17 July 2016 0 comment 127 views உன்னையே நினைத்துஉள்ளம் கசிந்துருகிதன்னையே மறந்துருகும்தவக்கோலம் எந்நாளோ..! பிறவியின் பிறப்பறுக்கபிரபஞ்ச சுகம் அறுக்கஇறைவிக்கு இடப்புறம் தந்த ஈசா.!மறுக்காதே எனக்கருள் செய் … 0 FacebookTwitterPinterestEmail
காதல்கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு ஆசை மச்சானே..! by Parimelazhagan P 14 July 2016 14 July 2016 0 comment 169 views பாழும் இந்தக் கல்லுலபகல் எல்லாம் குத்த வைச்சுகாத்திருந்த என் காதல் மச்சானே.!-அந்தக்காலம் எங்கே ஓடிப் போச்சு மச்சானே.! கதிரு அறுக்கும் காலத்திலேபயிரு … 0 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் காலம்… TIME by Parimelazhagan P 2 June 2016 2 June 2016 0 comment 126 views எப்போதும்காலத்தின் கையில் தான்எதிர்காலத்தின் சாவிஇறுக்கி கட்டி விடப்பட்டுள்ளது. தேவையான பொழுதுகளில்தேவையான மாற்றங்களைசிப்பி தன்னைத் திறந்துமுத்தைத் துப்புவது போலஇயற்கையாகவும் … 0 FacebookTwitterPinterestEmail
காதல் மன்மத அழகு by Parimelazhagan P 14 May 2016 14 May 2016 0 comment 117 views உதிர்ந்தாலும் அழகு.உடலிலிருந்துவிரிந்தாலும் அழகு. மயிலிறகுஒரு மன்மத அழகு. காதலிநீஉடனிருந்தாலும் அழகு. ஊடிச் சென்றுஒரு கோடியில்நாணிக் கோணியிருத்தலும் அழகு.… 0 FacebookTwitterPinterestEmail
காதல் டும்..டும்.. by Parimelazhagan P 13 May 2016 13 May 2016 0 comment 100 views தழல் குறையட்டும்.கண்ணீர் வத்தட்டும்.நினைவுகள் சுகமாகட்டும். எல்லாம்நீயும் நானுமாய்“நாமாகும்”நாள் சீக்கிரமேநிஜமாய் வந்து விடட்டும். சுகம்..சுபம்.சுகம்..சுபமே என்றாகட்டும். அக்னி சாட்சியாய்,… 0 FacebookTwitterPinterestEmail
காதல்கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு மலைக்கேன் by Parimelazhagan P 4 May 2016 4 May 2016 0 comment 151 views என் கருப்பு காளை..என் கட்டு மஸ்தான ராசா..ஒத்தை கையாலஎன்னைஒசக்க தூக்கி கொஞ்சும் ஆனை நீரு..பாயும் புலி;நீரு நா விரும்பும்… 0 FacebookTwitterPinterestEmail
Uncategorized என் மகளே! by Parimelazhagan P 3 May 2016 3 May 2016 0 comment 148 views வாஎன் மகளே..!வா. இந்தப் பிறவிக்குமட்டுமே இந்த உறவு…என்பதைநீயும் அறிவாயா..!! நான்அப்பா.என்மகள் நீ. எத்தனை பிறவியில்தேக்கி … 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கை மகிழ்ச்சி by Parimelazhagan P 19 April 2016 19 April 2016 0 comment 130 views மகிழ்ச்சிக்குநேரமில்லை.காலம் இல்லை.இடம் பொருள் ஏவல் இல்லை. மகிழ்ச்சிக்குஇன்னின்னமற்ற தேவைகள்என்று கூட இல்லை. இங்கேஇயல்பாய்இயற்கையாய்“மகிழ்ச்சி”மனம் … 0 FacebookTwitterPinterestEmail