காதல் தவமிருக்கேன் by Parimelazhagan P 8 December 2017 8 December 2017 0 comment 150 views காய்ந்து பாளமாய் பிளந்துகனத்து போச்சு எம் மனசு. பூத்து புன்னகையாய் காத்திருந்தும்நேத்து வரை வரக்காணோம் நேயரை. நீ என் உலகமென எண்ணித்தான்நீளுது ஒவ்வோர் … 0 FacebookTwitterPinterestEmail
Uncategorized என் குழந்தைகள் by Parimelazhagan P 4 December 2017 4 December 2017 0 comment 154 views இரு கைகளையும்பற்றி இறுக்கிபொத்திவைத்துக் கொள்ள வேண்டும் போல இருக்கிறதுஎன் குழந்தைகளின் கைகளை.! என்னைய்யா ..பயமா இருக்கா.? இல்லை. இல்லைன்னா..படபடப்பா இருக்கா.?… 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு செண்பகப்பூஊஊஊஊ… by Parimelazhagan P 30 November 2017 30 November 2017 0 comment 158 views “நெறைஞ்ச வாசனை செண்பகப் பூஊஊஊஊஊ” எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூத்த முதல் செண்பகப்பூ..உங்கள் பார்வைக்கும்..வாசனை கிறக்குகிறது. என் நெடுநாளைய ஆசை இன்று நிறைவேறியது. சில மாதம் முன்பு … 1 FacebookTwitterPinterestEmail
Uncategorized ஹ.. ஹ.. ஹ.. ஹி.. ஹி.. ஹி.. by Parimelazhagan P 30 November 2017 30 November 2017 0 comment 149 views கம்பால எழுதினது கம்பராமாயணம்! அசிங்க அசிங்கமா அந்தக் காலத்தில் எழுதிய கிழவர் தான்..சே’ கிழாராமே. ஹிர்திக் பாண்ட்டியா கூட பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு உறவாமே. நம்மூரு கபிலதேவர் தான் … 0 FacebookTwitterPinterestEmail
பக்தி மேலான சக்தி! by Parimelazhagan P 28 October 2017 28 October 2017 0 comment 143 views வணக்கம் நண்பர்களே.! நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சேர்க்கும்அரிசிபல்வேறு தானியங்கள்காய்கறிகள்பழங்கள்எண்ணெய்கள்குடிக்கும் தண்ணீர் போன்ற வாழ்வதற்குத் தேவையான அத்தனைப் பொருட்களிலும் … 0 FacebookTwitterPinterestEmail
இளைஞர்களுக்குவாழ்வியல் துல்லியம் by Parimelazhagan P 4 December 2016 4 December 2016 0 comment 146 views பூமி விட்டு அண்டத்துக்குள்புழுதியை கிளப்பிப் பாயும் புரவியாய்புறப்பட்டு… இலக்கடைந்து துல்லியமாய்த் தன்னைநிலை நிறுத்துமிந்த விண்வெளி விண்கலம்… ஓர்மனித சாதனையின் அடையாளம். பூதமாய்த் … 0 FacebookTwitterPinterestEmail
காதல் அவள் by Parimelazhagan P 24 November 2016 24 November 2016 0 comment 126 views அவனுக்காகவேஅவள் என்று ஆகிப் போனாள். இப்போதுஅவள் வழிஅவன் வழி என்றாகி எல்லாமேஅவனாகி அவனோடவே ஒன்றிப் போனது. துன்பந்தான்.கூடுதல் துன்பம் அவளுக்குத்தான்.… 0 FacebookTwitterPinterestEmail
காதல்வட்டார வழக்கு ராசாவே..! by Parimelazhagan P 23 November 2016 23 November 2016 0 comment 177 views வித்து தின்னு போட்டவிதை நெல்லைப் போல சட்டுன்னுவிட்டுட்டு போயிட்டியே..சடங்கான புள்ளை நான்என்ன செய்யுவேன்..? அக்கம் பக்கத்திலே சொல்லிஆற முடியுமா..?அப்பன் … 0 FacebookTwitterPinterestEmail
ஆத்தாகிராமத்து வாழ்க்கைவாழ்வியல் ஆத்தா by Parimelazhagan P 29 September 2016 29 September 2016 0 comment 161 views நான் பெத்த மக்கமாரே..நாடு விட்டு நாடு போயி பொழைக்கையளே..நல்லா இருக்கியளா..நல்லா சாப்பிடுதையளா..மேலுக்கெல்லாம் சொகமாத்தானே இருக்கீய.. ஏழு மலை ஏழு கடல் தாண்டிப் … 1 FacebookTwitterPinterestEmail
பக்தி எனக்கருள் செய் by Parimelazhagan P 17 July 2016 17 July 2016 0 comment 127 views உன்னையே நினைத்துஉள்ளம் கசிந்துருகிதன்னையே மறந்துருகும்தவக்கோலம் எந்நாளோ..! பிறவியின் பிறப்பறுக்கபிரபஞ்ச சுகம் அறுக்கஇறைவிக்கு இடப்புறம் தந்த ஈசா.!மறுக்காதே எனக்கருள் செய் … 0 FacebookTwitterPinterestEmail