“நேரமும் நேர்மையும்” நேரமும் நேர்மையும்இன்னொருமானுடப் பிறவி போலஅரிதானது; அருமையானது. நேரம் தவறினால் திரும்ப வராது.நேர்மை தவறினால் மானமிருக்காது. இப்பிறவியை பெருமைப்படுத்தஇவையிரண்டையும்இமைப்பொழுதும் சோராதுபோற்றி காப்போம். நேரத்திற்குள் செய்வோம்.நேர்மையாகச் செய்வோம். பே.பரிமேலழகன்January 05, 2016
parimelazhagan
-
-
தான் யாரென்று அறியாமலேவான் தொடும் ஆசை வீண். தனிமையில் உன்னாளாய் அமர்ந்துபாரபட்சம் இன்றி உன்னை அறியனும். எது முடியும், தெரியும், தேவை, ஆசைஎன்ற தனக்கான அளவுகோலைதானே அறிந்து அளந்தெடுக்கனும். பிறருக்காகவும் பிறர் சொல்லியும்பெருமைக்காகவும் வீம்புக்காகவும்பிறழ் காரியமாற்றுதல் பெருந்தவறு. தனிமை இனிது. உனக்குள்…
-
பொதுவாழ்வின்சுயமரியாதைஅய்யா.நல்லகண்ணு. சுட்டாலும்வெண்மை தரும் சங்கு. சுயத்தை ஒளித்துபிறப்பை பெருமைப் படுத்தியபேரருளாளர். கள்ளம்லஞ்சம்லாவண்யம்அராஜகம்அயோக்கியத்தனம்நயவஞ்சகம்இல்லாத“நல்ல நயம் ஒரிஜினல் அக்மார்க் சிரிப்பு”பொது வாழ்வின் முத்திரை இந்தச் சிரிப்பு.பிற ‘பொது’க்களால் சிரிக்க முடியாத சிரிப்பு. இறைவன் நீண்ட ஆயுள் தரட்டும் இவருக்கு.நல்லதைச் செய்யவே எந்நாளும் பாடுபடும்…எதிலும்நல்லதையே பார்க்கும்…
-
இந்தத் தாய்மடி என்றாலே தனி சுகம் தான்.இது போலும் உறவு இன்னொன்று இல்லை.இது போலும் இயல்பும் எங்கினும் இல்லை. சுமை அறியாத சொந்தமான சுகம் தாய்க்கு.துயரம் உணராத முழு பாதுகாப்பு குட்டிக்கு.அணைத்த கைக்குள் உறங்குது ஆத்தா பாசம். ஆடு தானே என்ற…
-
தலைமைப் பண்புகள் ரெடி.இளைஞர்கள் தலைவராக ரெடியா? தெளிந்த நல்லறிவுதிட நம்பிக்கைதன் மேல் அன்பு. மாசிலா அறம்சேவைக்கு உறுதிசெயலாற்றும் பண்பு. கடின உழைப்புநிதான சிந்தனைதீயவை மறுப்பு. தோழமை வளர்ப்புதானே உதாரணம்நீதி,நேர்மை,தர்மம். கடமையில் கண்காரியத்தில் வெற்றிவெற்றியில் குறி. இது போன்ற குணங்கள் தழைத்தால்இந்திய இளைஞர்கள்…
-
இயற்கையின் அருட்கொடை மழை.குடிதண்ணீர்,விவசாய வேலைகளுக்காகஏங்கி தவித்து நின்ற நேரத்தில்கூடுதலாகவே பொழிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் வெள்ளம்,ஏரிகள் நிரம்பி உடைந்தும் போனது.பெய்த மழையை மண்ணால்உறிஞ்சவும் முடியல, வடிக்கவும் முடியல.வீடெல்லாம் வெள்ளக்காடானது.மக்களுக்கு பெரும் துயரம், பிணி பயம். இந்த சமயத்தைப் பயன்படுத்திமழையை,அரசாங்கத்தைத் திட்டியேஅனைவரும் பேசினர்.கோபம்…
-
பேசினால் தான் என்றில்லை. மௌனமும்உணர்த்தும் பல சங்கதிகள். பெரும்பாலும் பிழியும்சங்கடங்கள். நம்பிக்கைகள் பொய்ப்பதேஅதிர்ச்சியாகிவாயை மூடி விடுமே. நயவஞ்சகம் வெளிப்படும் போதேமுகம் வெளரிமௌனம் தைக்குமே. அதீத எதிர்பார்ப்புகளோடுஆரம்பித்த வாழ்க்கை. நிதர்சன நிஜத்தை ஏற்கத்தடுமாறுகிறது. நெஞ்சுருக்கித்தனிமைப் படுத்தி விடுகிறது. தடம் புரண்டுவாழ மறுக்கிறது மனசு.…
-
முன்னும் பின்னும்அழகோவியங்கள். அக்னிக் குழம்பாய்மேலெழும் சூரியன். ஆடல் அணங்காய்நடனமிடும் நங்கை. இறைவன் படைப்பினில்இரண்டுமே பரவசம். உதயமும் நடனமும்உள்ளொளிப் பெருக்கி சிவப்பும் உவப்புமாய்சீர் பெருக்கிப் படரும். ஆனந்த அதிகாலையில்பரமானந்த காட்சிகள்..ஆஹா.! இருளும் நிசப்தமும்விலகும் விசித்திரம். ஒளியும் சதங்கையும்ஒளிரும் நாதமணியோசை. மகிழ்ச்சியும் நிம்மதியும்மனமகிழ் சூத்திரம்.…
-
மகாமட ஜனங்களே!நல்லா கேட்டுக்கோங்ஙோ.. நான்ஒரே சூரியன் தான்.மெதுவாத்தான் காயுவேன்.புழுபுழுங்கப்பிடாது. அவன் பாட்டுக்கு..அந்தப்பய..வருணன் தான்,பெஞ்சிட்டு போயிடுவான்.நான்வந்து அம்புட்டையும்ஒத்தையிலேயேகாய வைக்கனுமின்னா…நாளாவும்.நை..நை,ங்ஙப் பிடாது. மழை பெஞ்சுவெள்ளம் வந்தாஅழுது ஒப்பாரி வைக்கியளே!அப்பமழையே வேண்டாமோ? நீங்கசொல்லுத அளவுக்குமட்டும் பெய்யனுமினா..குடிதண்ணீ,விவசாயத்தேவையெல்லாம்நீங்களே பாத்துகிடுவீங்களா? முட்டாள்களா..மழைவந்து …இருந்து …ஓடிப்போன….பாதையெல்லாம் மறிச்சிட்டியளே..வத்தாத குளத்தையெல்லாம்வானளாவ கட்டிடம்…
-
பருவ மாற்றத்தால்பயந்து போனஅம்மாவும் பொண்ணும். மகளுக்கெப்படிஎல்லாவற்றையும்நானே சொல்வது..??..அம்மா. தாயிடம் எப்படிதயக்கம் நீக்கிஉண்மைகளை அறிவது,?..மகள். உடல் திறப்பினைஉணரும் நாள் முதலேமகள் பெண்ணாகிறாள். பெண்பெண்ணாகவலம் வரவாழ்வாங்கு வாழவரம் வழங்குகிறதுபூத்த நாள். காரணம்Estrogenஎன்னும் ஹார்மோன்சுரப்பின் ஆரம்பம். அன்று நாள் முதல்அங்கம் துலங்கி..துலக்கிவெட்கம் புனைந்துபட்டாம் பூச்சிகளாய்சுற்றிச் சுழல்வர்…
