பரிமேலழகர் பக்கம்
  • Home
  • திருப்பாவை
  • பரிமேலழகர்
  • தொகுப்புகள்
    • வாழ்வியல்
    • கிராமத்து வாழ்க்கை
    • இளைஞர்களுக்கு
    • பக்தி
    • தமிழ்
    • காதல்
    • பெண்கள்
    • இயற்கை
    • உணவு
    • வட்டார வழக்கு
    • ஆத்தா
Tag:

pari

  • Uncategorized

    என் மகளே!

    by Parimelazhagan P 3 May 2016
    3 May 2016 0 comment 311 views

    வாஎன் மகளே..!வா. இந்தப் பிறவிக்குமட்டுமே இந்த உறவு…என்பதைநீயும் அறிவாயா..!! நான்அப்பா.என்மகள் நீ. எத்தனை பிறவியில்தேக்கி வைத்தோமோ..? அன்பொழுகும்இனிமையானபந்தம்அப்பா – மகள். என் செல்லமகள்எனும் போதினிலேஇமைக்கும் நொடிகளில் பாசப் பித்தாவேன்.. உயிரேநீ..எனஉணர்ந்த தருணங்களும் உண்டு. எல்லாபொழுதுகளிலும்என்னை மலர வைக்கும்இறைவன்தந்தஅற்புத பூ..நீ.. எனக்கே எனக்கானவரம்…

    0 FacebookTwitterPinterestEmail
  • வாழ்வியல்

    கனத்த மனசு

    by Parimelazhagan P 10 January 2016
    10 January 2016 0 comment 214 views

    மனசு லேசாகிபறவைகள் போலவானில் சிறகடித்துப்பறக்க என்ன செய்யனும்? மகிழ்ச்சியும் நிம்மதியும்போதுமின்னாஅது நம்மமனசுக்குள்ளே தான்இருக்குதுன்னுஏன் இந்தபுத்திக்கும் சிந்தனைக்கும்உறைக்க மாட்டேங்குது? பிறரைப் பார்த்து,அவர்களோடுஒப்பிட்டு,பொறாமைபட்டுஇருக்கிறதை வுட்டுட்டுபறக்கிறதுக்கு ஆசைப்பட்டுபலதையும் சேர்க்க ஆசைப்பட்டு,பஞ்சு போலகாத்துலபறந்த மனசைபாறையைப் போலஇறுக வச்சுட்டோமோ? ஆசையை குறைப்போம்;தேவையைக் குறைப்போம். போதும் என்றிருப்போம்,நியாயமாய் உதவுவோம். இருக்கிறதுக்குள்ளேயேவாழ்க்கையை…

    0 FacebookTwitterPinterestEmail
  • இளைஞர்களுக்குவாழ்வியல்

    PUNCTUALITY & HONESTY

    by Parimelazhagan P 5 January 2016
    5 January 2016 0 comment 235 views

    “நேரமும் நேர்மையும்” நேரமும் நேர்மையும்இன்னொருமானுடப் பிறவி போலஅரிதானது; அருமையானது. நேரம் தவறினால் திரும்ப வராது.நேர்மை தவறினால் மானமிருக்காது. இப்பிறவியை பெருமைப்படுத்தஇவையிரண்டையும்இமைப்பொழுதும் சோராதுபோற்றி காப்போம். நேரத்திற்குள் செய்வோம்.நேர்மையாகச் செய்வோம். பே.பரிமேலழகன்January 05, 2016

    0 FacebookTwitterPinterestEmail
  • இளைஞர்களுக்குவாழ்வியல்

    நான் யார்?

    by Parimelazhagan P 3 January 2016
    3 January 2016 0 comment 251 views

    தான் யாரென்று அறியாமலேவான் தொடும் ஆசை வீண். தனிமையில் உன்னாளாய் அமர்ந்துபாரபட்சம் இன்றி உன்னை அறியனும். எது முடியும், தெரியும், தேவை, ஆசைஎன்ற தனக்கான அளவுகோலைதானே அறிந்து அளந்தெடுக்கனும். பிறருக்காகவும் பிறர் சொல்லியும்பெருமைக்காகவும் வீம்புக்காகவும்பிறழ் காரியமாற்றுதல் பெருந்தவறு. தனிமை இனிது. உனக்குள்…

    1 FacebookTwitterPinterestEmail
  • Uncategorized

    பொது வாழ்வின் புண்ணியம்..!!

    by Parimelazhagan P 26 December 2015
    26 December 2015 0 comment 270 views

    பொதுவாழ்வின்சுயமரியாதைஅய்யா.நல்லகண்ணு. சுட்டாலும்வெண்மை தரும் சங்கு. சுயத்தை ஒளித்துபிறப்பை பெருமைப் படுத்தியபேரருளாளர். கள்ளம்லஞ்சம்லாவண்யம்அராஜகம்அயோக்கியத்தனம்நயவஞ்சகம்இல்லாத“நல்ல நயம் ஒரிஜினல் அக்மார்க் சிரிப்பு”பொது வாழ்வின் முத்திரை இந்தச் சிரிப்பு.பிற ‘பொது’க்களால் சிரிக்க முடியாத சிரிப்பு. இறைவன் நீண்ட ஆயுள் தரட்டும் இவருக்கு.நல்லதைச் செய்யவே எந்நாளும் பாடுபடும்…எதிலும்நல்லதையே பார்க்கும்…

    0 FacebookTwitterPinterestEmail
  • ஆத்தா

    தாய்மடி

    by Parimelazhagan P 25 December 2015
    25 December 2015 0 comment 278 views

    இந்தத் தாய்மடி என்றாலே தனி சுகம் தான்.இது போலும் உறவு இன்னொன்று இல்லை.இது போலும் இயல்பும் எங்கினும் இல்லை. சுமை அறியாத சொந்தமான சுகம் தாய்க்கு.துயரம் உணராத முழு பாதுகாப்பு குட்டிக்கு.அணைத்த கைக்குள் உறங்குது ஆத்தா பாசம். ஆடு தானே என்ற…

    1 FacebookTwitterPinterestEmail
  • தமிழ்பெண்கள்வாழ்வியல்

    ஔவையார் / கொன்றை வேந்தன்

    by Parimelazhagan P 15 November 2015
    15 November 2015 0 comment 279 views

    பெண்களுக்கு அணிகலனான நால்வகைக் குணங்களில், மடம் என்பதை பேதமை என்று ஔவையார் குறிப்பிடுகிறார். மடம், மடமை, பேதமை என்றால் ஏதோ புத்திகுறைவு, பெண்புத்தி பின்புத்தி, முட்டாள்தனம் என்று அவசரப்பட்டு அர்த்தம் செய்து கொள்ளாதீர்கள். பொம்பளைக்கு என்ன தெரியும்? என்ற போக்கும் அதிகமாக…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 30

    by Parimelazhagan P 14 January 2015
    14 January 2015 0 comment 318 views

    ஸ்ரீஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த “திருப்பாவை” யின் நோக்கம் யாதெனில், கோதை நாச்சியார், ஞானமும், இறைவன் மேல் வைராக்கியமும் மிகுந்து, தானே போய் பகவானை அடைந்து, “உனக்கு அடிமையாய் இருக்கும் இந்த ‘ஆத்மா’ இந்த உலகத்தில் உழன்று அலையாதபடி தனக்குத் தகுதியான…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 29

    by Parimelazhagan P 13 January 2015
    13 January 2015 0 comment 297 views

    இதுகாறும் நோன்புக்கு “பறை தர வேண்டும்; அது தான் யாம் வந்த காரியம்” என்றெல்லாம் சொல்லி வந்த கோபியர், இன்றைய பாசுரத்திலே தங்களின் அந்தரங்க ஆசையை, இஷ்ட நாயகனிடம் விருப்பத்தோடு வெளியிடுகிறார்கள். அது என்ன? சிற்றஞ் சிறு காலே வந்து, அதாவது…

    0 FacebookTwitterPinterestEmail
  • திருப்பாவை

    பாசுரம் – 28

    by Parimelazhagan P 12 January 2015
    12 January 2015 0 comment 296 views

    எல்லாம் கூடி வருகிறது ஆய்ச்சியருக்கு. நோன்பை முடித்து, ஆடை ஆபரணங்கள் அணிந்து பகவானோடு உண்டு களிக்கும் உற்வசம், இதோ. நெருங்கி விட்டது. ஆனாலும் கண்ணன் இன்னும் சோதிக்கிறான். பெண்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் தருகிறேன்; இவைகளைப் பெறுவதற்கு நீங்கள் அனுஷ்டித்த வழிமுறைகளைக் கூறுங்கள்,…

    0 FacebookTwitterPinterestEmail
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7

Categories

  • Mail Order Brides (1)
  • Online dating (4)
  • Uncategorized (15)
  • ஆத்தா (2)
  • இயற்கை (4)
  • இளைஞர்களுக்கு (7)
  • உணவு (2)
  • காதல் (13)
  • கிராமத்து வாழ்க்கை (13)
  • தமிழ் (5)
  • திருப்பாவை (31)
  • பக்தி (6)
  • பெண்கள் (2)
  • வட்டார வழக்கு (10)
  • வாழ்வியல் (21)

Recent Posts

  • What is Machine Learning? The Complete Beginner’s Guide

    27 May 2025
  • The CX Revolution: How Data And AI Are Reshaping Customer Experience

    9 April 2025
  • Real Estate Chatbot Benefits & Use Cases Examples

    3 February 2025
  • Tricks for Online Safety

    13 February 2024
  • Nordic Bride Cultures

    27 January 2024
  • Facebook

@2021 - All Right Reserved.


Back To Top
பரிமேலழகர் பக்கம்
  • Home
  • திருப்பாவை
  • பரிமேலழகர்
  • தொகுப்புகள்
    • வாழ்வியல்
    • கிராமத்து வாழ்க்கை
    • இளைஞர்களுக்கு
    • பக்தி
    • தமிழ்
    • காதல்
    • பெண்கள்
    • இயற்கை
    • உணவு
    • வட்டார வழக்கு
    • ஆத்தா