Uncategorized என் மகளே! by Parimelazhagan P 3 May 2016 3 May 2016 0 comment 169 views வாஎன் மகளே..!வா. இந்தப் பிறவிக்குமட்டுமே இந்த உறவு…என்பதைநீயும் அறிவாயா..!! நான்அப்பா.என்மகள் நீ. எத்தனை பிறவியில்தேக்கி … 0 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் கனத்த மனசு by Parimelazhagan P 10 January 2016 10 January 2016 0 comment 125 views மனசு லேசாகிபறவைகள் போலவானில் சிறகடித்துப்பறக்க என்ன செய்யனும்? மகிழ்ச்சியும் நிம்மதியும்போதுமின்னாஅது நம்மமனசுக்குள்ளே தான்இருக்குதுன்னுஏன் இந்தபுத்திக்கும் … 0 FacebookTwitterPinterestEmail
இளைஞர்களுக்குவாழ்வியல் PUNCTUALITY & HONESTY by Parimelazhagan P 5 January 2016 5 January 2016 0 comment 141 views “நேரமும் நேர்மையும்” நேரமும் நேர்மையும்இன்னொருமானுடப் பிறவி போலஅரிதானது; அருமையானது. நேரம் தவறினால் திரும்ப வராது.நேர்மை தவறினால் மானமிருக்காது. இப்பிறவியை பெருமைப்படுத்தஇவையிரண்டையும்… 0 FacebookTwitterPinterestEmail
இளைஞர்களுக்குவாழ்வியல் நான் யார்? by Parimelazhagan P 3 January 2016 3 January 2016 0 comment 140 views தான் யாரென்று அறியாமலேவான் தொடும் ஆசை வீண். தனிமையில் உன்னாளாய் அமர்ந்துபாரபட்சம் இன்றி உன்னை அறியனும். எது முடியும், தெரியும், தேவை, ஆசைஎன்ற … 1 FacebookTwitterPinterestEmail
Uncategorized பொது வாழ்வின் புண்ணியம்..!! by Parimelazhagan P 26 December 2015 26 December 2015 0 comment 175 views பொதுவாழ்வின்சுயமரியாதைஅய்யா.நல்லகண்ணு. சுட்டாலும்வெண்மை தரும் சங்கு. சுயத்தை ஒளித்துபிறப்பை பெருமைப் படுத்தியபேரருளாளர். கள்ளம்லஞ்சம்லாவண்யம்அராஜகம்அயோக்கியத்தனம்நயவஞ்சகம்இல்லாத… 0 FacebookTwitterPinterestEmail
ஆத்தா தாய்மடி by Parimelazhagan P 25 December 2015 25 December 2015 0 comment 161 views இந்தத் தாய்மடி என்றாலே தனி சுகம் தான்.இது போலும் உறவு இன்னொன்று இல்லை.இது போலும் இயல்பும் எங்கினும் இல்லை. சுமை அறியாத சொந்தமான சுகம் … 1 FacebookTwitterPinterestEmail
தமிழ்பெண்கள்வாழ்வியல் ஔவையார் / கொன்றை வேந்தன் by Parimelazhagan P 15 November 2015 15 November 2015 0 comment 168 views பெண்களுக்கு அணிகலனான நால்வகைக் குணங்களில், மடம் என்பதை பேதமை என்று ஔவையார் குறிப்பிடுகிறார். மடம், மடமை, பேதமை என்றால் ஏதோ புத்திகுறைவு, பெண்புத்தி பின்புத்தி, முட்டாள்தனம் என்று … 0 FacebookTwitterPinterestEmail
திருப்பாவை பாசுரம் – 30 by Parimelazhagan P 14 January 2015 14 January 2015 0 comment 153 views ஸ்ரீஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த “திருப்பாவை” யின் நோக்கம் யாதெனில், கோதை நாச்சியார், ஞானமும், இறைவன் மேல் வைராக்கியமும் மிகுந்து, தானே போய் பகவானை அடைந்து, “உனக்கு … 0 FacebookTwitterPinterestEmail
திருப்பாவை பாசுரம் – 29 by Parimelazhagan P 13 January 2015 13 January 2015 0 comment 153 views இதுகாறும் நோன்புக்கு “பறை தர வேண்டும்; அது தான் யாம் வந்த காரியம்” என்றெல்லாம் சொல்லி வந்த கோபியர், இன்றைய பாசுரத்திலே தங்களின் அந்தரங்க ஆசையை, இஷ்ட … 0 FacebookTwitterPinterestEmail
திருப்பாவை பாசுரம் – 28 by Parimelazhagan P 12 January 2015 12 January 2015 0 comment 165 views எல்லாம் கூடி வருகிறது ஆய்ச்சியருக்கு. நோன்பை முடித்து, ஆடை ஆபரணங்கள் அணிந்து பகவானோடு உண்டு களிக்கும் உற்வசம், இதோ. நெருங்கி விட்டது. ஆனாலும் கண்ணன் இன்னும் சோதிக்கிறான்.… 0 FacebookTwitterPinterestEmail