திருப்பாவை திருப்பாவை by Parimelazhagan P 29 November 2021 29 November 2021 0 comment 401 views மகாவிஷ்ணு ஆயர்பாடியிலே கண்ணனாக அவதரித்த காலத்தில், ஆயர்பாடியிலுள்ள இடைக்குலப் பெண்கள் கண்ணனுடன் உயிராய் இருந்து வந்தனர். இதைக்கண்டு வெகுண்ட ஆயர்கள் தம் வீட்டுப் பெண்களுக்கும் கண்ணனுக்கும் தொடர்பு … 0 FacebookTwitterPinterestEmail
காதல் தொலைந்த காதல் by Parimelazhagan P 1 December 2020 1 December 2020 0 comment 390 views காதலென்றுகெறங்கிப் போனபல பெயக்களோடபண்டாரப் பெயகதைஇதுதான்.. காதலித்தாள்கையைத் தொட்டாள். எந்நேரமும்மனசுக்குள்சில்..வண்டாய்சிறகடித்தாள். கொஞ்சம்தொட்டுக்கக் கூடஅனுமதித்தாள்..… 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கை கிராமத்து வாழ்க்கை by Parimelazhagan P 14 October 2020 14 October 2020 0 comment 321 views இது எல்லாமே என்னோட வாழ்க்கையிலே நடந்தது தான். கோயில்குளத்துக்குன்னு ஊருவிட்டு ஊரு போனா..கூண்டுகட்டி வண்டியிலே தான் போவாங்க. சாமான் செட்டு..அரிசி பருப்பு..மாட்டுக்கு வைக்கோல் மொதக்கொண்டு வண்டிலே ஏத்தி … 0 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் பட்ட அறிவு by Parimelazhagan P 12 October 2020 12 October 2020 0 comment 397 views நம்மில் பல பேருக்கு நம் வாழ்க்கை அநுபவத்தைக் கொண்டும்..நாமே புரிந்து கொண்டதை வைத்தும்..நம்முடைய பல செயல்களை நமக்கு நாமே நியாயப்படுத்தி வாழ்கிறோம். இதிலே பிறரின் மாற்றுக் கருத்துக்களைக் … 1 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கை விறவுக்கெட்டு by Parimelazhagan P 1 August 2020 1 August 2020 0 comment 370 views அதான் ஒங்களுக்கு நல்லாத் தெரியுமே.. எதூஊஊஊ..ம்பீங்களே.. அதாம்மிய்ய்யா..நான் சின்னப் புள்ளையிலே எங்க ஆத்தாளை பெத்த ஐயா..அதான்..வே..எங்க அண்ணாவிதாத்தா..வீட்டிலே தான் வளந்தேன். பொறக்கும் போதே ராகு திசை இருப்பில் … 1 FacebookTwitterPinterestEmail
இயற்கை பறவைகளின் இயல்பு by Parimelazhagan P 29 June 2020 29 June 2020 0 comment 302 views மாமரத்தில் கூடுகட்டி மடி நெறைய முட்டைபோட்டு பக்குவமா..பத்திரமா அடைகாத்து பொரிஞ்ச குஞ்சு அஞ்சாறு. அவை அழகைப் பாக்க வேணுமய்ய்யா மனசு நூறு. வீடுகெட்டி வெள்ளாமை விதைவிதைச்சு பாடுபட்டு … 1 FacebookTwitterPinterestEmail
Uncategorized இனி உன் செயலால் தான் by Parimelazhagan P 5 June 2020 5 June 2020 0 comment 331 views இது நடக்கும்அது நடக்கும் இப்ப நடக்கும்அப்ப நடக்கும் என்றஎந்த எதிர்பார்ப்பும் வேண்டாம். நடக்கிற படி நடக்கட்டும்.நமக்குன்னு ஒன்னும்தனியா நடக்கப் போறதில்லை.… 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கை ஊர்க்கதைகள் by Parimelazhagan P 25 May 2020 25 May 2020 0 comment 306 views ஊரைச்சுத்திகுளங்களும் ஆறுகளும்கால்வாய்களும் வாய்க்கால்களும் வயல்களும் தோப்புகளுமாய்விவசாய சீதேவியைமட்டுமே நம்பி100% ஊர்மக்களும் வாழ்ந்தஅந்த வாழ்க்கையையும்மனிதர்களையும் மாடுகளையும் இன்னைக்கும் மறக்கமுடியலை.… 1 FacebookTwitterPinterestEmail
Uncategorized அந்த காலம் by Parimelazhagan P 25 May 2020 25 May 2020 0 comment 269 views அப்போதெல்லாம் மனிதர்கள்வாழ்ந்த காலம். மதம் இருந்ததா.?இருந்தது.எப்போதும் சும்மாவே இருந்தது. மனிதர்கள்தான்வாழ்ந்தார்கள். மதம்அடையாளமாகஅடக்கமாகவேஎல்லோருக்குள்ளும்ஒளிர்ந்தது. ஞானிகள்பண்டிதர்கள்… 0 FacebookTwitterPinterestEmail
உணவு கருப்பு ஒரு அழகு; காந்தல் ஒரு ருசி. by Parimelazhagan P 23 May 2020 23 May 2020 0 comment 285 views பழைய சோறு..ன்னா எனக்கு உசுரு..ன்னு பல பதிவு போட்டாச்சு. அதிலியும் பழைய சோத்துக்கு உண்டான ருசியான தொடுகறிகள் அந்தக்காலத்திலே ஏராளம். Yeah.. plenty of choices. இன்னிக்கு … 0 FacebookTwitterPinterestEmail