காதல்கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு ஆசை மச்சானே..! by Parimelazhagan P 14 July 2016 14 July 2016 0 comment 188 views பாழும் இந்தக் கல்லுலபகல் எல்லாம் குத்த வைச்சுகாத்திருந்த என் காதல் மச்சானே.!-அந்தக்காலம் எங்கே ஓடிப் போச்சு மச்சானே.! கதிரு அறுக்கும் காலத்திலேபயிரு … 0 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் காலம்… TIME by Parimelazhagan P 2 June 2016 2 June 2016 0 comment 140 views எப்போதும்காலத்தின் கையில் தான்எதிர்காலத்தின் சாவிஇறுக்கி கட்டி விடப்பட்டுள்ளது. தேவையான பொழுதுகளில்தேவையான மாற்றங்களைசிப்பி தன்னைத் திறந்துமுத்தைத் துப்புவது போலஇயற்கையாகவும் … 0 FacebookTwitterPinterestEmail
காதல் மன்மத அழகு by Parimelazhagan P 14 May 2016 14 May 2016 0 comment 136 views உதிர்ந்தாலும் அழகு.உடலிலிருந்துவிரிந்தாலும் அழகு. மயிலிறகுஒரு மன்மத அழகு. காதலிநீஉடனிருந்தாலும் அழகு. ஊடிச் சென்றுஒரு கோடியில்நாணிக் கோணியிருத்தலும் அழகு.… 0 FacebookTwitterPinterestEmail
காதல் டும்..டும்.. by Parimelazhagan P 13 May 2016 13 May 2016 0 comment 116 views தழல் குறையட்டும்.கண்ணீர் வத்தட்டும்.நினைவுகள் சுகமாகட்டும். எல்லாம்நீயும் நானுமாய்“நாமாகும்”நாள் சீக்கிரமேநிஜமாய் வந்து விடட்டும். சுகம்..சுபம்.சுகம்..சுபமே என்றாகட்டும். அக்னி சாட்சியாய்,… 0 FacebookTwitterPinterestEmail
காதல்கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு மலைக்கேன் by Parimelazhagan P 4 May 2016 4 May 2016 0 comment 169 views என் கருப்பு காளை..என் கட்டு மஸ்தான ராசா..ஒத்தை கையாலஎன்னைஒசக்க தூக்கி கொஞ்சும் ஆனை நீரு..பாயும் புலி;நீரு நா விரும்பும்… 0 FacebookTwitterPinterestEmail
Uncategorized என் மகளே! by Parimelazhagan P 3 May 2016 3 May 2016 0 comment 169 views வாஎன் மகளே..!வா. இந்தப் பிறவிக்குமட்டுமே இந்த உறவு…என்பதைநீயும் அறிவாயா..!! நான்அப்பா.என்மகள் நீ. எத்தனை பிறவியில்தேக்கி … 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கை மகிழ்ச்சி by Parimelazhagan P 19 April 2016 19 April 2016 0 comment 146 views மகிழ்ச்சிக்குநேரமில்லை.காலம் இல்லை.இடம் பொருள் ஏவல் இல்லை. மகிழ்ச்சிக்குஇன்னின்னமற்ற தேவைகள்என்று கூட இல்லை. இங்கேஇயல்பாய்இயற்கையாய்“மகிழ்ச்சி”மனம் … 0 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் வெளிப்படுத்துங்கள்! by Parimelazhagan P 4 March 2016 4 March 2016 0 comment 129 views உங்களில்யாருக்கேனும்யாரிடமாவது“அன்பு”இருக்குமானால்… தயவுசெய்து வெளிப்படுத்துங்கள்.அருமையாக வெளிப்படுத்துங்கள்.உரிமையோடு வெளிப்படுத்துங்கள்.கண்டிப்பாக வெளிப்படுத்துங்கள்.வெளிப்படையாக வெளிப்படுத்துங்கள். காற்றுக் கூடப் புகாமல்கணமான பூட்டு … 1 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் கனத்த மனசு by Parimelazhagan P 10 January 2016 10 January 2016 0 comment 125 views மனசு லேசாகிபறவைகள் போலவானில் சிறகடித்துப்பறக்க என்ன செய்யனும்? மகிழ்ச்சியும் நிம்மதியும்போதுமின்னாஅது நம்மமனசுக்குள்ளே தான்இருக்குதுன்னுஏன் இந்தபுத்திக்கும் … 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்குவாழ்வியல் எல்லையென எதுவுமில்லை by Parimelazhagan P 6 January 2016 6 January 2016 0 comment 158 views இயற்கையோடு இணைந்து வாழஎல்லையென எதுவுமில்லை . இவருக்கும் சுற்றியெங்கும் இயற்கை வேலி.இடைச் செருகலான கோவணந்தான் போலி. ஏன்னு கேட்டா..பாட்டையா சொல்லுவாரு.. போங்கலே..பைத்தியார பயலுவொளா…நான் … 0 FacebookTwitterPinterestEmail