இயற்கை தாமிரபரணி by Parimelazhagan P 1 December 2019 1 December 2019 0 comment 148 views அகண்டுபெருக்கெடுத்து வெள்ளமாய்ஓடுகிறாள்தாய் தாமிரபரணி. ! யாருக்கெல்லாம்தெரியனும்..அவளின் இருகரை அகலம்..இப்போ பாத்துக்கோங்க ..அதிகாரிகளே.!அப்புறம் அளந்துக்கோங்க.! ஆக்கிரமிப்புக்களைஅவளால் … 1 FacebookTwitterPinterestEmail
பக்தி சரணாகதி! by Parimelazhagan P 30 November 2019 30 November 2019 0 comment 125 views எல்லாஉயிர்களுக்கும்எவ்வாறு உணவளிக்கிறாய்.!தினம் தினம்வளரச் செய்கிறாய்.?பெரிய ஆள் தான் நீ.!சரணாகதி. !! பே.பரிமேலழகன்November 30, 2019… 0 FacebookTwitterPinterestEmail
பக்தி காதல் – சாமீ by Parimelazhagan P 29 November 2019 29 November 2019 0 comment 120 views அவள் இருந்தால்நான் இருப்பேன்.காதல். நான் போனால்அவன் தெரிவான்.சாமீ.! பே.பரிமேலழகன்November 29, 2019… 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு சின்னவயசு வெளையாட்டு… by Parimelazhagan P 25 November 2019 25 November 2019 0 comment 172 views அப்பப்பா.. கிராமத்து வாழ்க்கையிலே கிறுகிறுத்து போயி வாழ்ந்தது தான் எத்தனை விசயங்களிலே இருக்குங்ஙேன்..!! உப்புக்கு சப்பாணிய வெச்சு “தொட்டுபுடிச்சு” விளையாட்டு. உத்திபிரிச்சு.. தனித்தனி டீம்..ஆ விளையாடினது. சாட்பூட்த்ரீ.. … 1 FacebookTwitterPinterestEmail
இளைஞர்களுக்கு Be proud of who you are! by Parimelazhagan P 3 August 2019 3 August 2019 0 comment 141 views If you’re skinny, you need to gain weight.If you’re fat, you need to lose weight.If you smoke weed … 2 FacebookTwitterPinterestEmail
காதல் சுக்காய் போ by Parimelazhagan P 25 June 2019 25 June 2019 0 comment 150 views போய்விட்டானாக்கும்..நினைவுப் புழுதியைக்கிளப்பி விட்டுட்டு. ஆளில்லாத பொட்டல் காட்டில்சுக்குநாறி புற்கள் நடுவேயமர்ந்துசேர்ந்திருந்த நாட்களைஎண்ணி எண்ணி காய்ந்து“சுக்காய் போ”என்று சொல்லி அவன்… 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கை தென்காசி – குற்றாலம் by Parimelazhagan P 19 June 2019 19 June 2019 0 comment 141 views எனக்கு தென்காசி பக்கம் கீழப்புலியூர் தான் சொந்த ஊரு. நான் சிறு புள்ளையா இருக்கையிலே குற்றாலத்துக்கோ மற்ற அருவிகளுக்கோ பஸ் வசதியே முற்றிலும் கிடையாது.தென்காசியிலிருந்தே நடைதான். நானும் … 1 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு வெள்ளாடுவோம்! by Parimelazhagan P 7 June 2019 7 June 2019 0 comment 161 views ஆத்தாவிட்டுட்டு போனகஞ்சிப்பானைக்குஅடிச்சுது யோகம். பிஞ்சுப்பிள்ளைகோமதிக்குவிளையாட்டு புத்தி ஜாஸ்தி.கூடவேகருணையும்உயிர்களிடத்து அன்பும். பாருங்களேன்கோழிக்கும் தனக்கும்பரிமாறும் அழகை.!… 1 FacebookTwitterPinterestEmail
உணவுகிராமத்து வாழ்க்கை ஞாபகம் பழசு. by Parimelazhagan P 26 March 2019 26 March 2019 0 comment 177 views அப்போ நான் செங்கோட்டையில எங்க அம்மாவைப் பெத்த தாத்தா வீட்டுல இருந்து படிச்சுட்டுகிட்டு இருந்தேன். தாத்தா ஜோதிட நிபுணர். அந்தக்காலத்திலே நெறைய பேருக்கு அனா..ஆவன்னா..சொல்லிக் குடுத்த அண்ணாவி.… 1 FacebookTwitterPinterestEmail
Uncategorized நரை காதல் by Parimelazhagan P 1 December 2018 1 December 2018 0 comment 141 views நரம்புகள் திரண்டெழுந்துஇளைமைக்காதலைதோல் சுருக்கங்களில்சுருட்டி வைத்து மடக்கிசுகத்தை மட்டும் அநுபவிக்கும். உள்ளுக்குள்சொல்லிச் சொல்லி குதூகலிக்கும். தன்னையே தடவித்தடவிதடங்களை நினைவுபடுத்தும்.சுகங்களில்… 0 FacebookTwitterPinterestEmail