இன்றைய பாசுரத்தில் ஆய்ச்சியருக்கு உதவி செய்யும் பொருட்டு இறங்கி வந்து விட்டாரே! கருணைக்கடல் கண்ண பரமாத்மா அருளோடு துவக்குவோம் இந்நாளை. வாழ்த்துக்கள்! நன்பின்னை பிராட்டியை முன் நிறுத்தி கொண்டு, ஆயர்குல மகளிர் கண்ணனிடம், எங்களுக்கு உன்னை விட்டால் வேறு கதி இல்லை;…
பரிமேலழகன்
-
-
கண்ணா! நீ தான் எங்களுக்கு எல்லாம்; எழுந்து வா, என்ற கோபியரின் உள்மனதை இன்னும் நன்றாய் அறிய வேண்டுமென்று, கண்ணன் பேசாதே கிடக்கிறான். கோபியர்கள் மீண்டும். “கண்ணா! இது வாமனனாகிய உன் பூமி. இதை உணர்ந்த அரசர்கள், இந்த நாடு தங்களுடையது…
-
நேற்றையப் பாசுரத்தில் நப்பின்னைப் பிராட்டியை மீண்டும் புகழ்ந்து எழுப்பியதில், கோபியருக்கும் பிராட்டிக்கும் உடன்பாடு ஏற்பட்டு, சமாதானமாகி., நப்பின்னை எழுந்து வந்து, ‘என்னருமைப் பெண்களே! நான் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருகிறேன். நாம் அனைவரும் சேர்ந்து கண்ணபிரானைத் துயில் எழுந்து வர வேண்டுவோம்,’…
-
நேற்றைய காட்சி இன்றைய பாசுரத்திலும் தொடர்கிறது. ஒற்றுமையாய் இருக்கும் தம்பதியரிடம், ஒருவரை மட்டும் பிரித்து பேசினால் மற்றவர் அதை ஆமோதிப்பாரா? நாமெல்லாம் இதை உணரும் வண்ணம் உள்ளது பகவான் பிராட்டியின் அன்பின் நெருக்கம். கண்ணனும், நப்பின்னையும் எழுந்து வரவில்லை, வார்த்தை சொல்லவில்லை…
-
மாயக்கண்ணன் அல்லவா? மாயங்கள் செய்வதில் அவனுக்கு நிகர் யார்? இன்றைய பாசுரம் அலாதி ருசியானது. கண்ணனும் நப்பின்னையும் நடத்தும் சுவாரஸ்யமான நாடகம். நேற்றைய பாசுரத்தில், மனைவியை முன்னிட்டுக் கணவனை எழுப்ப எண்ணிய ஆச்சியர், நப்பின்னைப் பிராட்டியை பலவாறாய் புகழ்ந்து பாடி எழுப்பினர்.…
-
“மாதங்களில் நான் மார்கழி” என்றானே கண்ணன். அவனோடு கூடியிருக்க ஆயர்பாடி பெண்கள் செய்யும் அத்தனை முயற்சிகளும் பளிங்கு போல் சுத்தமானவை. நமக்கு வாழ்க்கைப் பாடமாய் இருப்பவை. தனியே போனால் கண்ணன் வசப்பட மாட்டானோ? என்று அய்ச்சியர் கூட்டமாய் வந்தனர். பெற்றோரை, அண்ணன்…
-
செல்வச் செழிப்பில் திளைக்கும் ஆயர்பாடிக்குத் தலைவனான நந்தகோபன், கண்ணன் அருளால் ஆயர்பாடியில் பெருகி வரும் செல்வத்தை, வேண்டுவோருக்கெல்லாம் வேண்டுமளவுக்குத் தர்மம் செய்து வருகிறார். குறிப்பாக உடையும் உணவும்., நாட்டிலுள்ளோருக்கு முழு திருப்தி ஏற்படும் அளவுக்கு கொடைத்திறம் காட்டி காப்பதில் வல்லவர். அப்படிப்பட்ட…
-
சென்ற பத்துப் பாசுரங்கள் மூலம் ஆயர்பாடி முழுவதும்., ஒருத்தி பத்து மாளிகை வீதம் எழுப்ப, ஐந்து லட்சம் குடியில் உள்ள ஆய்ச்சியர்கள் விழித்தெழுந்து கூட்டமாய்., கண்ணனுக்குப் பள்ளியெழுச்சி பாடுவதற்காக நந்தகோபன் அரண்மனையை சென்றடைந்தார்கள். இன்று முதல் ஏழு பாசுரங்களில் ஆய்ச்சியர்., அவர்களுக்கு…
-
இன்று உரையாடல் பாணியில் எழுப்பும் காட்சி. ஆயர்பாடி பெண்கள் அனைவரும் சேர்ந்து வந்து தன்னை எழுப்புகிறார்களா பார்ப்போம், என்றொருத்தி முழிப்பு வந்த பின்பும் உறக்க பாவனையில் கிடக்கிறாள். நேற்றைய பாசுரம், “பங்கயக் கண்ணானைப் பாடேலோர்” என்று பக்கத்து வீட்டுக்காரியை எழுப்புவதைக் கேட்ட…
-
ஆச்சரியம் தான்! இன்னும் பள்ளியெழுச்சி முடிந்த பாடாய் இல்லை. பொழுது விடிந்ததற்கு பல அடையாளங்கள் சொல்லியாயிற்று. பகவான் பெருமை, பல பாடியும் இன்னும் ஒருத்தி உறக்கத்தில். கண்ணனின் சுகாநுபவத்தில் இருந்து விடுபட முடியாத “வைராக்கியம்” அவளை. கொடுத்த வாக்கையும் மீறி துயில்…
