கம்பால எழுதினது கம்பராமாயணம்!
அசிங்க அசிங்கமா அந்தக் காலத்தில் எழுதிய கிழவர் தான்..சே’ கிழாராமே.
ஹிர்திக் பாண்ட்டியா கூட பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு உறவாமே.
நம்மூரு கபிலதேவர் தான் ஹரியானாவுல பஞ்சம் பிழைக்கப் போயி கபில்தேவ் ஆயிட்டாராமே.
அவரு கூட பஞ்சம் பிழைக்க போன நம்ம தமிழ்நாட்டுக் கூட்டந்தான் பாஞ்சாபி..ன்னு இன்னிக்கு அழைக்கப்படுறாங்களாம்.
யாரும் மறுக்கப் போறீங்களா..!
பே.பரிமேலழகன்
November 30, 2017