பொது வாழ்வின் புண்ணியம்..!!

by Parimelazhagan P
154 views

பொதுவாழ்வின்
சுயமரியாதை
அய்யா.நல்லகண்ணு.

சுட்டாலும்
வெண்மை தரும் சங்கு.

சுயத்தை ஒளித்து
பிறப்பை பெருமைப் படுத்திய
பேரருளாளர்.

கள்ளம்
லஞ்சம்
லாவண்யம்
அராஜகம்
அயோக்கியத்தனம்
நயவஞ்சகம்
இல்லாத
“நல்ல நயம் ஒரிஜினல் அக்மார்க் சிரிப்பு”
பொது வாழ்வின் முத்திரை இந்தச் சிரிப்பு.
பிற ‘பொது’க்களால் சிரிக்க முடியாத சிரிப்பு.

இறைவன் நீண்ட ஆயுள் தரட்டும் இவருக்கு.
நல்லதைச் செய்யவே எந்நாளும் பாடுபடும்…
எதிலும்
நல்லதையே பார்க்கும் “நல்லகண்ணு” வாழ்க!

அபூர்வ அரசியல்வாதி. பொது வாழ்வின் புண்ணியம்..!

பே.பரிமேலழகன்
December 26, 2015

You may also like