வாழ்வியல் காலம், காலன். by Parimelazhagan P 1 December 2018 1 December 2018 0 comment 125 views காலமேகாலங்காலமாய்யாவுமாயிருந்துயாவரையும்யாவற்றையும்தீர்மானித்து இயக்குகிறது. காலத்தின்கருவிகளேஇப்பிரகிருதியின்படைக்கப்பட்டஉயிர்களெல்லாம். காலம் வாழ்க.காலன் வாழ்க. பே.பரிமேலழகன்December 01, 2018… 0 FacebookTwitterPinterestEmail
காதல் காதல் ஊற்று by Parimelazhagan P 30 November 2018 30 November 2018 0 comment 155 views உன்னைப்பார்க்க பார்க்கமதி குறைந்து குறைந்துஉன்னுள் என்னைஉயிரோடு புதைக்கிறேனே.. பெண்ணே.!உதிர்த்து விட்டுவிடு.போதும்..போதும்..உன் தயவில் இப்போதைக்குநான் பிழைத்துப் போகிறேன்.… 0 FacebookTwitterPinterestEmail
இளைஞர்களுக்குவாழ்வியல் தன் தரிசனம் by Parimelazhagan P 29 November 2018 29 November 2018 0 comment 165 views எப்போதும்“தன் தரிசனம்”வெகு சிறப்பானது. எப்போதாவது தான்அந்தத் தரிசனம்அர்த்தமுள்ளதாகிநம்முள்..நாம் விரும்பும் மாற்றத்தைவிதைக்கிறது.மாற்றம் நிகழ்கிறது. இதிலேபிறரின் தூண்டுதல் … 0 FacebookTwitterPinterestEmail
Uncategorized புரியாதவாழ்க்கை by Parimelazhagan P 18 November 2018 18 November 2018 0 comment 154 views கடவுள் இருக்கிறார்எனநம்பி வாழும் பலருக்குஒருவேளை கடவுள் இல்லையோ..எனும்படிக்கும்., கடவுள் இல்லவேயில்லைஎனஉரக்கச் சொல்லி வாழும் சிலருக்குஒருவேளை கடவுள்இருக்கத்தான் … 0 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் அன்றாடங்காய்ச்சிகள்.! by Parimelazhagan P 20 August 2018 20 August 2018 0 comment 140 views உழைப்பும்பிழைப்பும்பிழைக்கவேதிணறுகிற வெள்ளம். இம்மாந்தரின்வாழ்க்கை பற்றியஅசாத்திய நம்பிக்கைவியப்பைத் தருகிறது. தன்னுடைய அரைவேட்டியேதண்ணிக்குள்ளேஉருவிகிட்டு நழுவும் நெலையிலும்..பத்திரமாஅக்கரை ஏறி… 0 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் அடையாளம் by Parimelazhagan P 24 June 2018 24 June 2018 0 comment 153 views எப்போதைய நான்..”நான்”. நான் பார்த்த வேலையிலிருந்து ஓய்வுபெற்று ஐந்து வருடங்களாகிறது. ஏறக்குறைய 37 வருட வாழ்க்கை அது. இப்போது அந்த வாழ்க்கையை மறக்க விரும்புகிறேன். வேலைபார்த்த கம்பெனியின் … 0 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் நிஜவாழ்க்கை by Parimelazhagan P 16 June 2018 16 June 2018 0 comment 153 views யாருமில்லாதனிமை கேட்டேன்.கிடைத்தது. அடுத்தவேளைபசித்த போது தான்இன்னொருவர்துணையை உணர்ந்தேன். தாயும் தாரமும்அன்னபூரணிகள். அருகிலிருந்துஅன்பொழுகஅன்னமிடுபவர்கள். தனிமை கேட்டகடவுளிடம்… 0 FacebookTwitterPinterestEmail
காதல் காதல்.. காமம்! by Parimelazhagan P 8 June 2018 8 June 2018 0 comment 158 views இந்தஇதமான மயிற்பீலியின்தடவலுக்காகண்மூடி கிறங்குகிறேன்..? ஒருபோதும் இல்லை. என்தொண்டைக்குழிக்குள்திண்டாடுது உன் தீஞ்சுவை முத்தங்கள். இழுத்து அமுக்கிகடித்து உறிஞ்சி கன்னம் விட்டு … 0 FacebookTwitterPinterestEmail
காதல் கருவிளை கண்கள் by Parimelazhagan P 8 May 2018 8 May 2018 0 comment 143 views காந்தச்சுடராய்கருவிளை கண்கள்..கட்டிப் போடுதேஅவளின் அழகை. கட்டியவனைபொட்டிட்டுகாதலோடுகாத்திருக்கின்றன. காதல் பார்வைஎன்றாலும்அது அவளின்அவருக்கானது. கற்புடை மாதரின்கண்ணசைவில்… 0 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் உறவின் பலம் by Parimelazhagan P 18 December 2017 18 December 2017 0 comment 145 views உன்னை நானும்என்னை நீயும்ஒப்புக்கொள்வதில் தான் இருக்கிறதுநம் உறவின் பலம். ஒப்புக்காகஒட்டிடும் உறவுகள்வேர் பலம் அற்றவை.வேர்விட்டு பெருகாதவை அவை. உதட்டில் … 0 FacebookTwitterPinterestEmail