வாழ்வியல் குழப்பவாதிகள் by Parimelazhagan P 30 November 2018 30 November 2018 0 comment 141 views எல்லா மேய்ப்பர்களும்ஏசுவாகி விடுவதில்லை.எல்லா சித்தாள்கட்கும்மச்சுவீடு சொந்தமில்லை. வாழ்க்கை பூராவுமேஇல்லாத ஒன்றுக்குஏங்கியே..இருப்பதை உணர்ந்தறியாநரகல் வாழ்க்கைமனிதர்கள் நாம். நழுவ … 0 FacebookTwitterPinterestEmail
இளைஞர்களுக்குவாழ்வியல் தன் தரிசனம் by Parimelazhagan P 29 November 2018 29 November 2018 0 comment 165 views எப்போதும்“தன் தரிசனம்”வெகு சிறப்பானது. எப்போதாவது தான்அந்தத் தரிசனம்அர்த்தமுள்ளதாகிநம்முள்..நாம் விரும்பும் மாற்றத்தைவிதைக்கிறது.மாற்றம் நிகழ்கிறது. இதிலேபிறரின் தூண்டுதல் … 0 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் நிஜவாழ்க்கை by Parimelazhagan P 16 June 2018 16 June 2018 0 comment 152 views யாருமில்லாதனிமை கேட்டேன்.கிடைத்தது. அடுத்தவேளைபசித்த போது தான்இன்னொருவர்துணையை உணர்ந்தேன். தாயும் தாரமும்அன்னபூரணிகள். அருகிலிருந்துஅன்பொழுகஅன்னமிடுபவர்கள். தனிமை கேட்டகடவுளிடம்… 0 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் உறவின் பலம் by Parimelazhagan P 18 December 2017 18 December 2017 0 comment 144 views உன்னை நானும்என்னை நீயும்ஒப்புக்கொள்வதில் தான் இருக்கிறதுநம் உறவின் பலம். ஒப்புக்காகஒட்டிடும் உறவுகள்வேர் பலம் அற்றவை.வேர்விட்டு பெருகாதவை அவை. உதட்டில் … 0 FacebookTwitterPinterestEmail
இளைஞர்களுக்குவாழ்வியல் துல்லியம் by Parimelazhagan P 4 December 2016 4 December 2016 0 comment 164 views பூமி விட்டு அண்டத்துக்குள்புழுதியை கிளப்பிப் பாயும் புரவியாய்புறப்பட்டு… இலக்கடைந்து துல்லியமாய்த் தன்னைநிலை நிறுத்துமிந்த விண்வெளி விண்கலம்… ஓர்மனித சாதனையின் அடையாளம். பூதமாய்த் … 0 FacebookTwitterPinterestEmail
ஆத்தாகிராமத்து வாழ்க்கைவாழ்வியல் ஆத்தா by Parimelazhagan P 29 September 2016 29 September 2016 0 comment 178 views நான் பெத்த மக்கமாரே..நாடு விட்டு நாடு போயி பொழைக்கையளே..நல்லா இருக்கியளா..நல்லா சாப்பிடுதையளா..மேலுக்கெல்லாம் சொகமாத்தானே இருக்கீய.. ஏழு மலை ஏழு கடல் தாண்டிப் … 1 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் காலம்… TIME by Parimelazhagan P 2 June 2016 2 June 2016 0 comment 139 views எப்போதும்காலத்தின் கையில் தான்எதிர்காலத்தின் சாவிஇறுக்கி கட்டி விடப்பட்டுள்ளது. தேவையான பொழுதுகளில்தேவையான மாற்றங்களைசிப்பி தன்னைத் திறந்துமுத்தைத் துப்புவது போலஇயற்கையாகவும் … 0 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் கனத்த மனசு by Parimelazhagan P 10 January 2016 10 January 2016 0 comment 125 views மனசு லேசாகிபறவைகள் போலவானில் சிறகடித்துப்பறக்க என்ன செய்யனும்? மகிழ்ச்சியும் நிம்மதியும்போதுமின்னாஅது நம்மமனசுக்குள்ளே தான்இருக்குதுன்னுஏன் இந்தபுத்திக்கும் … 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்குவாழ்வியல் எல்லையென எதுவுமில்லை by Parimelazhagan P 6 January 2016 6 January 2016 0 comment 158 views இயற்கையோடு இணைந்து வாழஎல்லையென எதுவுமில்லை . இவருக்கும் சுற்றியெங்கும் இயற்கை வேலி.இடைச் செருகலான கோவணந்தான் போலி. ஏன்னு கேட்டா..பாட்டையா சொல்லுவாரு.. போங்கலே..பைத்தியார பயலுவொளா…நான் … 0 FacebookTwitterPinterestEmail
இளைஞர்களுக்குவாழ்வியல் PUNCTUALITY & HONESTY by Parimelazhagan P 5 January 2016 5 January 2016 0 comment 141 views “நேரமும் நேர்மையும்” நேரமும் நேர்மையும்இன்னொருமானுடப் பிறவி போலஅரிதானது; அருமையானது. நேரம் தவறினால் திரும்ப வராது.நேர்மை தவறினால் மானமிருக்காது. இப்பிறவியை பெருமைப்படுத்தஇவையிரண்டையும்… 0 FacebookTwitterPinterestEmail