வாழ்வியல் பட்ட அறிவு by Parimelazhagan P 12 October 2020 12 October 2020 0 comment 379 views நம்மில் பல பேருக்கு நம் வாழ்க்கை அநுபவத்தைக் கொண்டும்..நாமே புரிந்து கொண்டதை வைத்தும்..நம்முடைய பல செயல்களை நமக்கு நாமே நியாயப்படுத்தி வாழ்கிறோம். இதிலே பிறரின் மாற்றுக் கருத்துக்களைக் … 1 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் காலம், காலன். by Parimelazhagan P 1 December 2018 1 December 2018 0 comment 105 views காலமேகாலங்காலமாய்யாவுமாயிருந்துயாவரையும்யாவற்றையும்தீர்மானித்து இயக்குகிறது. காலத்தின்கருவிகளேஇப்பிரகிருதியின்படைக்கப்பட்டஉயிர்களெல்லாம். காலம் வாழ்க.காலன் வாழ்க. பே.பரிமேலழகன்December 01, 2018… 0 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் குழப்பவாதிகள் by Parimelazhagan P 30 November 2018 30 November 2018 0 comment 123 views எல்லா மேய்ப்பர்களும்ஏசுவாகி விடுவதில்லை.எல்லா சித்தாள்கட்கும்மச்சுவீடு சொந்தமில்லை. வாழ்க்கை பூராவுமேஇல்லாத ஒன்றுக்குஏங்கியே..இருப்பதை உணர்ந்தறியாநரகல் வாழ்க்கைமனிதர்கள் நாம். நழுவ … 0 FacebookTwitterPinterestEmail
இளைஞர்களுக்குவாழ்வியல் தன் தரிசனம் by Parimelazhagan P 29 November 2018 29 November 2018 0 comment 145 views எப்போதும்“தன் தரிசனம்”வெகு சிறப்பானது. எப்போதாவது தான்அந்தத் தரிசனம்அர்த்தமுள்ளதாகிநம்முள்..நாம் விரும்பும் மாற்றத்தைவிதைக்கிறது.மாற்றம் நிகழ்கிறது. இதிலேபிறரின் தூண்டுதல் … 0 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் அன்றாடங்காய்ச்சிகள்.! by Parimelazhagan P 20 August 2018 20 August 2018 0 comment 122 views உழைப்பும்பிழைப்பும்பிழைக்கவேதிணறுகிற வெள்ளம். இம்மாந்தரின்வாழ்க்கை பற்றியஅசாத்திய நம்பிக்கைவியப்பைத் தருகிறது. தன்னுடைய அரைவேட்டியேதண்ணிக்குள்ளேஉருவிகிட்டு நழுவும் நெலையிலும்..பத்திரமாஅக்கரை ஏறி… 0 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் அடையாளம் by Parimelazhagan P 24 June 2018 24 June 2018 0 comment 134 views எப்போதைய நான்..”நான்”. நான் பார்த்த வேலையிலிருந்து ஓய்வுபெற்று ஐந்து வருடங்களாகிறது. ஏறக்குறைய 37 வருட வாழ்க்கை அது. இப்போது அந்த வாழ்க்கையை மறக்க விரும்புகிறேன். வேலைபார்த்த கம்பெனியின் … 0 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் நிஜவாழ்க்கை by Parimelazhagan P 16 June 2018 16 June 2018 0 comment 132 views யாருமில்லாதனிமை கேட்டேன்.கிடைத்தது. அடுத்தவேளைபசித்த போது தான்இன்னொருவர்துணையை உணர்ந்தேன். தாயும் தாரமும்அன்னபூரணிகள். அருகிலிருந்துஅன்பொழுகஅன்னமிடுபவர்கள். தனிமை கேட்டகடவுளிடம்… 0 FacebookTwitterPinterestEmail
வாழ்வியல் உறவின் பலம் by Parimelazhagan P 18 December 2017 18 December 2017 0 comment 127 views உன்னை நானும்என்னை நீயும்ஒப்புக்கொள்வதில் தான் இருக்கிறதுநம் உறவின் பலம். ஒப்புக்காகஒட்டிடும் உறவுகள்வேர் பலம் அற்றவை.வேர்விட்டு பெருகாதவை அவை. உதட்டில் … 0 FacebookTwitterPinterestEmail
இளைஞர்களுக்குவாழ்வியல் துல்லியம் by Parimelazhagan P 4 December 2016 4 December 2016 0 comment 145 views பூமி விட்டு அண்டத்துக்குள்புழுதியை கிளப்பிப் பாயும் புரவியாய்புறப்பட்டு… இலக்கடைந்து துல்லியமாய்த் தன்னைநிலை நிறுத்துமிந்த விண்வெளி விண்கலம்… ஓர்மனித சாதனையின் அடையாளம். பூதமாய்த் … 0 FacebookTwitterPinterestEmail
ஆத்தாகிராமத்து வாழ்க்கைவாழ்வியல் ஆத்தா by Parimelazhagan P 29 September 2016 29 September 2016 0 comment 161 views நான் பெத்த மக்கமாரே..நாடு விட்டு நாடு போயி பொழைக்கையளே..நல்லா இருக்கியளா..நல்லா சாப்பிடுதையளா..மேலுக்கெல்லாம் சொகமாத்தானே இருக்கீய.. ஏழு மலை ஏழு கடல் தாண்டிப் … 1 FacebookTwitterPinterestEmail