எப்போதும்காலத்தின் கையில் தான்எதிர்காலத்தின் சாவிஇறுக்கி கட்டி விடப்பட்டுள்ளது. தேவையான பொழுதுகளில்தேவையான மாற்றங்களைசிப்பி தன்னைத் திறந்துமுத்தைத் துப்புவது போலஇயற்கையாகவும் இயல்பாகவும்அந்த மாற்றங்கள்காலச்சாவியால் திறக்கப்படுகின்றன. நாமும் தான்நம் கண் முன்னேஎத்தனை மாற்றங்களைப் பார்த்து விட்டோம்.இனியும்எத்தனை மாற்றங்களை பார்க்கப் போகிறோமோ..?சரியாய் தெரியாது. ஆகவேஇன்றையை சூழ்நிலை கண்டுஇன்றைய…
வாழ்வியல்
-
-
உங்களில்யாருக்கேனும்யாரிடமாவது“அன்பு”இருக்குமானால்… தயவுசெய்து வெளிப்படுத்துங்கள்.அருமையாக வெளிப்படுத்துங்கள்.உரிமையோடு வெளிப்படுத்துங்கள்.கண்டிப்பாக வெளிப்படுத்துங்கள்.வெளிப்படையாக வெளிப்படுத்துங்கள். காற்றுக் கூடப் புகாமல்கணமான பூட்டு போட்டுகாந்தலில் “மூட்டம்” போட… அன்பு ஒன்றும்கதலி வாழைக்காய் இல்லை. பொத்தி மூடிபுதைகுழிக்குள் மறைத்து வைக்க.. அன்பு ஒன்றும்களவாடிய கடும் பொருள் இல்லை. இருக்கு..ஆனா..இல்லை..என்பது போல்,ஒளித்து விளையாட……
-
மனசு லேசாகிபறவைகள் போலவானில் சிறகடித்துப்பறக்க என்ன செய்யனும்? மகிழ்ச்சியும் நிம்மதியும்போதுமின்னாஅது நம்மமனசுக்குள்ளே தான்இருக்குதுன்னுஏன் இந்தபுத்திக்கும் சிந்தனைக்கும்உறைக்க மாட்டேங்குது? பிறரைப் பார்த்து,அவர்களோடுஒப்பிட்டு,பொறாமைபட்டுஇருக்கிறதை வுட்டுட்டுபறக்கிறதுக்கு ஆசைப்பட்டுபலதையும் சேர்க்க ஆசைப்பட்டு,பஞ்சு போலகாத்துலபறந்த மனசைபாறையைப் போலஇறுக வச்சுட்டோமோ? ஆசையை குறைப்போம்;தேவையைக் குறைப்போம். போதும் என்றிருப்போம்,நியாயமாய் உதவுவோம். இருக்கிறதுக்குள்ளேயேவாழ்க்கையை…
-
இயற்கையோடு இணைந்து வாழஎல்லையென எதுவுமில்லை . இவருக்கும் சுற்றியெங்கும் இயற்கை வேலி.இடைச் செருகலான கோவணந்தான் போலி. ஏன்னு கேட்டா..பாட்டையா சொல்லுவாரு.. போங்கலே..பைத்தியார பயலுவொளா…நான் வாழ்ந்த வாழ்க்கையில..ஒரு இம்மி கூட நீங்க இன்னும் வாழலே…நீங்க வாழுறது வாழ்க்கையுமில்லலே..ன்னு. பே.பரிமேலழகன்January 06, 2016
-
“நேரமும் நேர்மையும்” நேரமும் நேர்மையும்இன்னொருமானுடப் பிறவி போலஅரிதானது; அருமையானது. நேரம் தவறினால் திரும்ப வராது.நேர்மை தவறினால் மானமிருக்காது. இப்பிறவியை பெருமைப்படுத்தஇவையிரண்டையும்இமைப்பொழுதும் சோராதுபோற்றி காப்போம். நேரத்திற்குள் செய்வோம்.நேர்மையாகச் செய்வோம். பே.பரிமேலழகன்January 05, 2016
-
தான் யாரென்று அறியாமலேவான் தொடும் ஆசை வீண். தனிமையில் உன்னாளாய் அமர்ந்துபாரபட்சம் இன்றி உன்னை அறியனும். எது முடியும், தெரியும், தேவை, ஆசைஎன்ற தனக்கான அளவுகோலைதானே அறிந்து அளந்தெடுக்கனும். பிறருக்காகவும் பிறர் சொல்லியும்பெருமைக்காகவும் வீம்புக்காகவும்பிறழ் காரியமாற்றுதல் பெருந்தவறு. தனிமை இனிது. உனக்குள்…
-
தலைமைப் பண்புகள் ரெடி.இளைஞர்கள் தலைவராக ரெடியா? தெளிந்த நல்லறிவுதிட நம்பிக்கைதன் மேல் அன்பு. மாசிலா அறம்சேவைக்கு உறுதிசெயலாற்றும் பண்பு. கடின உழைப்புநிதான சிந்தனைதீயவை மறுப்பு. தோழமை வளர்ப்புதானே உதாரணம்நீதி,நேர்மை,தர்மம். கடமையில் கண்காரியத்தில் வெற்றிவெற்றியில் குறி. இது போன்ற குணங்கள் தழைத்தால்இந்திய இளைஞர்கள்…
-
பேசினால் தான் என்றில்லை. மௌனமும்உணர்த்தும் பல சங்கதிகள். பெரும்பாலும் பிழியும்சங்கடங்கள். நம்பிக்கைகள் பொய்ப்பதேஅதிர்ச்சியாகிவாயை மூடி விடுமே. நயவஞ்சகம் வெளிப்படும் போதேமுகம் வெளரிமௌனம் தைக்குமே. அதீத எதிர்பார்ப்புகளோடுஆரம்பித்த வாழ்க்கை. நிதர்சன நிஜத்தை ஏற்கத்தடுமாறுகிறது. நெஞ்சுருக்கித்தனிமைப் படுத்தி விடுகிறது. தடம் புரண்டுவாழ மறுக்கிறது மனசு.…
-
பெண்களுக்கு அணிகலனான நால்வகைக் குணங்களில், மடம் என்பதை பேதமை என்று ஔவையார் குறிப்பிடுகிறார். மடம், மடமை, பேதமை என்றால் ஏதோ புத்திகுறைவு, பெண்புத்தி பின்புத்தி, முட்டாள்தனம் என்று அவசரப்பட்டு அர்த்தம் செய்து கொள்ளாதீர்கள். பொம்பளைக்கு என்ன தெரியும்? என்ற போக்கும் அதிகமாக…
-
நண்பர்களே! அன்பு வணக்கம். இரு மனங்களை இணைக்கும் பந்தம் திருமணம். இரண்டு குடும்பங்கள் கூட்டமாய் உறவில் மலர்வதும் ஒரு திருமணம் மூலமே. என்றபோதிலும் கடைசி வரை., கணவன் மனைவியாய் வாழும் நிலையிலும், அந்த ஆணும் பெண்ணும் தனித்தனியாய் வாழ்வது போன்றே வாழ்க்கை…
