எல்லா மேய்ப்பர்களும்
ஏசுவாகி விடுவதில்லை.
எல்லா சித்தாள்கட்கும்
மச்சுவீடு சொந்தமில்லை.
வாழ்க்கை பூராவுமே
இல்லாத ஒன்றுக்கு
ஏங்கியே..
இருப்பதை உணர்ந்தறியா
நரகல் வாழ்க்கை
மனிதர்கள் நாம்.
நழுவ விட்டு விட்டு
நரகத்துழல்வதும்
நம் வாடிக்கை.
#குழப்பவாதிகள்.
பே.பரிமேலழகன்
November 30, 2018