சரணாகதி!

by Parimelazhagan P
126 views

எல்லா
உயிர்களுக்கும்
எவ்வாறு உணவளிக்கிறாய்.!
தினம் தினம்
வளரச் செய்கிறாய்.?
பெரிய ஆள் தான் நீ.!
சரணாகதி. !!

பே.பரிமேலழகன்
November 30, 2019

You may also like