PUNCTUALITY & HONESTY

by Parimelazhagan P
141 views
நேரமும் நேர்மையும்

“நேரமும் நேர்மையும்”

நேரமும் நேர்மையும்
இன்னொரு
மானுடப் பிறவி போல
அரிதானது; அருமையானது.

நேரம் தவறினால் திரும்ப வராது.
நேர்மை தவறினால் மானமிருக்காது.

இப்பிறவியை பெருமைப்படுத்த
இவையிரண்டையும்
இமைப்பொழுதும் சோராது
போற்றி காப்போம்.

நேரத்திற்குள் செய்வோம்.
நேர்மையாகச் செய்வோம்.

பே.பரிமேலழகன்
January 05, 2016

You may also like