இது எல்லாமே என்னோட வாழ்க்கையிலே நடந்தது தான். கோயில்குளத்துக்குன்னு ஊருவிட்டு ஊரு போனா..கூண்டுகட்டி வண்டியிலே தான் போவாங்க. சாமான் செட்டு..அரிசி பருப்பு..மாட்டுக்கு வைக்கோல் மொதக்கொண்டு வண்டிலே ஏத்தி கொண்டு போயிருவாங்க. கூட்டத்துக்கு எல்லாருக்குமா சேத்து ஒரே சோறா கூட்டாஞ்சோறு பொங்குவாங்க.அதுக்கு தொட்டுக்க…
village-life
-
-
அதான் ஒங்களுக்கு நல்லாத் தெரியுமே.. எதூஊஊஊ..ம்பீங்களே.. அதாம்மிய்ய்யா..நான் சின்னப் புள்ளையிலே எங்க ஆத்தாளை பெத்த ஐயா..அதான்..வே..எங்க அண்ணாவிதாத்தா..வீட்டிலே தான் வளந்தேன். பொறக்கும் போதே ராகு திசை இருப்பில் பொறந்தேனாம்.ராகு இருந்த கட்டத்தினாலே தாய்தாப்பனுக்கு 15 வருசத்துக்கு ஆவாது..ன்னுட்டு..ஜோசிய நிபுணரான எங்க செங்கோட்டை…
-
ஊரைச்சுத்திகுளங்களும் ஆறுகளும்கால்வாய்களும் வாய்க்கால்களும் வயல்களும் தோப்புகளுமாய்விவசாய சீதேவியைமட்டுமே நம்பி100% ஊர்மக்களும் வாழ்ந்தஅந்த வாழ்க்கையையும்மனிதர்களையும் மாடுகளையும் இன்னைக்கும் மறக்கமுடியலை. ஓரு ஏர் புடிக்கசொல்லிக் கொடுத்த விதம்..வரப்பு வாய்க்க வெட்ட..ஈராய்ய்ங்ங பார் புடிக்க..பாத்தி புடிக்க..கமலை அடிக்க..களைவெட்ட..அறுத்து அடிக்க..பார வண்டி அடிக்க..பனை தென்னைமரமேற..வாமடை போட்டு தண்ணீ…
-
எனக்கு தென்காசி பக்கம் கீழப்புலியூர் தான் சொந்த ஊரு. நான் சிறு புள்ளையா இருக்கையிலே குற்றாலத்துக்கோ மற்ற அருவிகளுக்கோ பஸ் வசதியே முற்றிலும் கிடையாது.தென்காசியிலிருந்தே நடைதான். நானும் சிறு புள்ளையிலே எந்த அருவிக்கும் போனதே கிடையாது. நான் சொல்லுறது 1960 களிலே.…
