கிராமத்து வாழ்க்கை கிராமத்து வாழ்க்கை by Parimelazhagan P 14 October 2020 14 October 2020 0 comment 312 views இது எல்லாமே என்னோட வாழ்க்கையிலே நடந்தது தான். கோயில்குளத்துக்குன்னு ஊருவிட்டு ஊரு போனா..கூண்டுகட்டி வண்டியிலே தான் போவாங்க. சாமான் செட்டு..அரிசி பருப்பு..மாட்டுக்கு வைக்கோல் மொதக்கொண்டு வண்டிலே ஏத்தி … 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கை விறவுக்கெட்டு by Parimelazhagan P 1 August 2020 1 August 2020 0 comment 353 views அதான் ஒங்களுக்கு நல்லாத் தெரியுமே.. எதூஊஊஊ..ம்பீங்களே.. அதாம்மிய்ய்யா..நான் சின்னப் புள்ளையிலே எங்க ஆத்தாளை பெத்த ஐயா..அதான்..வே..எங்க அண்ணாவிதாத்தா..வீட்டிலே தான் வளந்தேன். பொறக்கும் போதே ராகு திசை இருப்பில் … 1 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கை ஊர்க்கதைகள் by Parimelazhagan P 25 May 2020 25 May 2020 0 comment 272 views ஊரைச்சுத்திகுளங்களும் ஆறுகளும்கால்வாய்களும் வாய்க்கால்களும் வயல்களும் தோப்புகளுமாய்விவசாய சீதேவியைமட்டுமே நம்பி100% ஊர்மக்களும் வாழ்ந்தஅந்த வாழ்க்கையையும்மனிதர்களையும் மாடுகளையும் இன்னைக்கும் மறக்கமுடியலை.… 1 FacebookTwitterPinterestEmail
உணவு கருப்பு ஒரு அழகு; காந்தல் ஒரு ருசி. by Parimelazhagan P 23 May 2020 23 May 2020 0 comment 265 views பழைய சோறு..ன்னா எனக்கு உசுரு..ன்னு பல பதிவு போட்டாச்சு. அதிலியும் பழைய சோத்துக்கு உண்டான ருசியான தொடுகறிகள் அந்தக்காலத்திலே ஏராளம். Yeah.. plenty of choices. இன்னிக்கு … 0 FacebookTwitterPinterestEmail
இயற்கை சப்தங்கள் by Parimelazhagan P 25 June 2019 25 June 2019 0 comment 128 views யாருக்காகதினமும் அதிகாலையிலேயேவிதம் விதமானசப்தங்களை எழுப்பிஇந்தப் பறவைகள்துயிலெழுப்புகின்றன..? நாலு நாலரைக்கெல்லாம்பறவையிசைதொடங்கி விடுகின்றது.எழு ஏழரை வரை நீடிக்கும். பிறகு… 1 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கை தென்காசி – குற்றாலம் by Parimelazhagan P 19 June 2019 19 June 2019 0 comment 141 views எனக்கு தென்காசி பக்கம் கீழப்புலியூர் தான் சொந்த ஊரு. நான் சிறு புள்ளையா இருக்கையிலே குற்றாலத்துக்கோ மற்ற அருவிகளுக்கோ பஸ் வசதியே முற்றிலும் கிடையாது.தென்காசியிலிருந்தே நடைதான். நானும் … 1 FacebookTwitterPinterestEmail
உணவுகிராமத்து வாழ்க்கை ஞாபகம் பழசு. by Parimelazhagan P 26 March 2019 26 March 2019 0 comment 177 views அப்போ நான் செங்கோட்டையில எங்க அம்மாவைப் பெத்த தாத்தா வீட்டுல இருந்து படிச்சுட்டுகிட்டு இருந்தேன். தாத்தா ஜோதிட நிபுணர். அந்தக்காலத்திலே நெறைய பேருக்கு அனா..ஆவன்னா..சொல்லிக் குடுத்த அண்ணாவி.… 1 FacebookTwitterPinterestEmail