அனாதி காலந்தொட்டு பெண்கள் அலாதியானவர்கள். எவருக்கும் எளிதில் வசப்பட்டு விட மாட்டார்கள். அதிலும் அழகும், செல்வமும், மற்றெல்லா வகையிலும் மேன்மை பெற்றவர்களானால், அவர்களிடம் காரியம் சாதிக்க உருட்டல், மிரட்டல் உதவாது. “தாஜா” பண்ணித்தான் முயற்சி செய்யனும். அப்படிப்பட்ட ஒருத்தியை எழுப்புகிறது இன்றைய…
Tag:
