இன்று கண்ணனின் திருமாளிகைக்குப் பக்கத்து மாளிகையில் உள்ள ஒருத்தியை துயில் எழுப்பும் காட்சி. பக்கத்து வீட்டுக்காரி என்பதினால் கண்ணனின் சுகாநுபவத்தை சற்று கூடுதலாக, சொர்க்கத்தில் மூழ்கி அநுபவிக்கும் பொருட்டு இன்னும் ஆழ்ந்த நித்திரை கொண்டிருக்கிறாள். கதவை உள்ளே தாழிட்டுத் தூங்கினாலும், கண்ணன்…
Tag:
