பக்தி எனக்கருள் செய் by Parimelazhagan P 17 July 2016 17 July 2016 0 comment 134 views உன்னையே நினைத்துஉள்ளம் கசிந்துருகிதன்னையே மறந்துருகும்தவக்கோலம் எந்நாளோ..! பிறவியின் பிறப்பறுக்கபிரபஞ்ச சுகம் அறுக்கஇறைவிக்கு இடப்புறம் தந்த ஈசா.!மறுக்காதே எனக்கருள் செய் … 0 FacebookTwitterPinterestEmail