நேற்றையப் பாசுரம் வரை., நோன்பு முறைகளைப் பற்றி ஆயர்பாடி பெண்கள் விரிவாகப் பேசியதைக் கண்டோம். இன்று முதல் பத்து நாட்களுக்கு., திருப்பாவையில் “பள்ளிஎழுச்சிப் பாசுரங்கள்” தான். சீர் மல்கும் ஆயர்பாடி அல்லவா! செல்வச் செழிப்பில் திளைக்கும் ஆயர்பாடி இடைக்குல மகளிர் பேசி…
Tag:
