மாமரத்தில் கூடுகட்டி மடி நெறைய முட்டைபோட்டு பக்குவமா..பத்திரமா அடைகாத்து பொரிஞ்ச குஞ்சு அஞ்சாறு. அவை அழகைப் பாக்க வேணுமய்ய்யா மனசு நூறு. வீடுகெட்டி வெள்ளாமை விதைவிதைச்சு பாடுபட்டு அறுத்துகட்டி பத்தாயம் கொட்டி நிறைக்க ஒன்னுமில்லே பறவைகள் வாழ்வினிலே. அவைகள்அன்னாடம்இரைதேடிஅலகெல்லாம் அதை நிறைத்துகுஞ்சுகளுக்குபோட்டிவுடும்…
Tag:
birds
-
-
யாருக்காகதினமும் அதிகாலையிலேயேவிதம் விதமானசப்தங்களை எழுப்பிஇந்தப் பறவைகள்துயிலெழுப்புகின்றன..? நாலு நாலரைக்கெல்லாம்பறவையிசைதொடங்கி விடுகின்றது.எழு ஏழரை வரை நீடிக்கும். பிறகுமுன்காலை/மதியம்/அந்திமாலைஎன்றுவிதவிதமானோர் விதம்விதமாகஎழுப்பும் ஒலிகள்அன்பா..மகிழ்ச்சியா..குடும்ப நிகழ்ச்சியா..சண்டையா…எனநமக்கொன்றுமே புரிவதில்லை. சிற்றங்சிறு காலை முதல்சிங்கார அந்திமாலை வரைபறவைகளின்உயிர் சங்கீதத்தை கவனித்து ரசிப்பதுஎன் அன்றாட மகிழ்ச்சி. அது போதாதா எனக்கு..?இதை மீறிய…
