கண்ணன் வருகிறபோது வரட்டும். அதற்காக தூக்கத்தை விட முடியாது என பிடிவாதமாய் படுத்துறங்கும் ஒருத்தியை, மச்சினி முறையோடு அழைத்து அதட்டியும் கிண்டல் செய்தும் அவள் அம்மாவையும் துணைக்கழைத்துத் துயில் எழுப்பும் பாசுரம். தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்தூபங்கமழத் துயிலணை மேல் கண்…
Tag:
