பள்ளியெழுச்சி தொடர்கிறது. ஆயர்குலப் பெண்கள் மாளிகைதோறும் சென்று தோழியரை எழுப்பித் திரட்டிக் கொண்டு வரும் வேளையில், ஆயர்குலக் கொழுந்து, ஸ்ரீமந் நாராயணன்., கண்ணனையே எண்ணி மெய்மறந்து கிடப்பதைப் போல் தூங்குபவளை விடியலின் அடையாளம் சொல்லி எழுப்பும் காட்சி இன்றைய பாசுரம். எல்லோரும்…
Tag:
