வாழ்வியல் நிஜவாழ்க்கை by Parimelazhagan P 16 June 2018 16 June 2018 0 comment 133 views யாருமில்லாதனிமை கேட்டேன்.கிடைத்தது. அடுத்தவேளைபசித்த போது தான்இன்னொருவர்துணையை உணர்ந்தேன். தாயும் தாரமும்அன்னபூரணிகள். அருகிலிருந்துஅன்பொழுகஅன்னமிடுபவர்கள். தனிமை கேட்டகடவுளிடம்… 0 FacebookTwitterPinterestEmail