கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு சின்னவயசு வெளையாட்டு… by Parimelazhagan P 25 November 2019 25 November 2019 0 comment 172 views அப்பப்பா.. கிராமத்து வாழ்க்கையிலே கிறுகிறுத்து போயி வாழ்ந்தது தான் எத்தனை விசயங்களிலே இருக்குங்ஙேன்..!! உப்புக்கு சப்பாணிய வெச்சு “தொட்டுபுடிச்சு” விளையாட்டு. உத்திபிரிச்சு.. தனித்தனி டீம்..ஆ விளையாடினது. சாட்பூட்த்ரீ.. … 1 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு வெள்ளாடுவோம்! by Parimelazhagan P 7 June 2019 7 June 2019 0 comment 161 views ஆத்தாவிட்டுட்டு போனகஞ்சிப்பானைக்குஅடிச்சுது யோகம். பிஞ்சுப்பிள்ளைகோமதிக்குவிளையாட்டு புத்தி ஜாஸ்தி.கூடவேகருணையும்உயிர்களிடத்து அன்பும். பாருங்களேன்கோழிக்கும் தனக்கும்பரிமாறும் அழகை.!… 1 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு செண்பகப்பூஊஊஊஊ… by Parimelazhagan P 30 November 2017 30 November 2017 0 comment 158 views “நெறைஞ்ச வாசனை செண்பகப் பூஊஊஊஊஊ” எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூத்த முதல் செண்பகப்பூ..உங்கள் பார்வைக்கும்..வாசனை கிறக்குகிறது. என் நெடுநாளைய ஆசை இன்று நிறைவேறியது. சில மாதம் முன்பு … 1 FacebookTwitterPinterestEmail
ஆத்தாகிராமத்து வாழ்க்கைவாழ்வியல் ஆத்தா by Parimelazhagan P 29 September 2016 29 September 2016 0 comment 161 views நான் பெத்த மக்கமாரே..நாடு விட்டு நாடு போயி பொழைக்கையளே..நல்லா இருக்கியளா..நல்லா சாப்பிடுதையளா..மேலுக்கெல்லாம் சொகமாத்தானே இருக்கீய.. ஏழு மலை ஏழு கடல் தாண்டிப் … 1 FacebookTwitterPinterestEmail
காதல்கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு ஆசை மச்சானே..! by Parimelazhagan P 14 July 2016 14 July 2016 0 comment 169 views பாழும் இந்தக் கல்லுலபகல் எல்லாம் குத்த வைச்சுகாத்திருந்த என் காதல் மச்சானே.!-அந்தக்காலம் எங்கே ஓடிப் போச்சு மச்சானே.! கதிரு அறுக்கும் காலத்திலேபயிரு … 0 FacebookTwitterPinterestEmail
காதல்கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு மலைக்கேன் by Parimelazhagan P 4 May 2016 4 May 2016 0 comment 151 views என் கருப்பு காளை..என் கட்டு மஸ்தான ராசா..ஒத்தை கையாலஎன்னைஒசக்க தூக்கி கொஞ்சும் ஆனை நீரு..பாயும் புலி;நீரு நா விரும்பும்… 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கை மகிழ்ச்சி by Parimelazhagan P 19 April 2016 19 April 2016 0 comment 129 views மகிழ்ச்சிக்குநேரமில்லை.காலம் இல்லை.இடம் பொருள் ஏவல் இல்லை. மகிழ்ச்சிக்குஇன்னின்னமற்ற தேவைகள்என்று கூட இல்லை. இங்கேஇயல்பாய்இயற்கையாய்“மகிழ்ச்சி”மனம் … 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்குவாழ்வியல் எல்லையென எதுவுமில்லை by Parimelazhagan P 6 January 2016 6 January 2016 0 comment 144 views இயற்கையோடு இணைந்து வாழஎல்லையென எதுவுமில்லை . இவருக்கும் சுற்றியெங்கும் இயற்கை வேலி.இடைச் செருகலான கோவணந்தான் போலி. ஏன்னு கேட்டா..பாட்டையா சொல்லுவாரு.. போங்கலே..பைத்தியார பயலுவொளா…நான் … 0 FacebookTwitterPinterestEmail