காதலென்றுகெறங்கிப் போனபல பெயக்களோடபண்டாரப் பெயகதைஇதுதான்.. காதலித்தாள்கையைத் தொட்டாள். எந்நேரமும்மனசுக்குள்சில்..வண்டாய்சிறகடித்தாள். கொஞ்சம்தொட்டுக்கக் கூடஅனுமதித்தாள்.. பரவசமாகிபைத்தியமாகிஅவளே..என்றலைய விட்டாள். மேலும்வளரவொட்டாதுநறுக்..கென கத்தரித்துஒருசுக்கிலபட்சநன்னாளில்நாலாமத்த ஊர்க்காரனுக்குமுந்தி விரிக்கமுகூர்த்தமானாள். ஊரைவிட்டோடிபசி முதல்பல அவமானப்பட்டுஅந்நிய மாநிலத்தில்வேலை கிடைத்தும்ஒட்டாமல்ஊர் திரும்பிசீரழிந்த கதையைஇன்றுவரையாரிடமும்இவனால்முந்தி அவுக்க முடியவில்லை. இன்னும்கூடக் கொஞ்சம்அப்போதேதொட்டிருக்கலாம்.. அப்போதையமயக்கத்தில்நிலவொளியில்அவளும்சம்மதித்திருப்பாள்என்றேதோனுதிந்தஎச்சிக்கலஇரப்பாளி நாய்க்கு. கசந்த காதல்கதைகளேதேசமெங்கும்..எனகூவ…
காதல்
-
-
ஆம்வெட்கம்போலும்தோன்றும்இந்தநாணம்புயலுக்கு‘முன்’தோன்றும்அமைதி. புடித்துஅமுக்கபுன்னகைபூ..ப்போட்டுகன்னிவிரித்தகாதல்பொறி. நீருபூத்தநெருப்பு..அவளுடல்..ஊதினானோ..உடன்பற்றியெரிவான்..அவளுடன். கமுக்கமானகலவரம்.காதலும்காமமும்நெருக்கிக்கலக்கும்நிலவரம். ரம்..ரம்..ரம். பே.பரிமேலழகன்May 03, 2020
-
உன்னைப்பார்க்க பார்க்கமதி குறைந்து குறைந்துஉன்னுள் என்னைஉயிரோடு புதைக்கிறேனே.. பெண்ணே.!உதிர்த்து விட்டுவிடு.போதும்..போதும்..உன் தயவில் இப்போதைக்குநான் பிழைத்துப் போகிறேன். மீண்டும் மீண்டும்இழுத்து அணைத்து சொருகு..உனக்குள் என்னை.அநுபவித்து விட்டுப் போகிறேன். நான்..என்னை உணர்ந்துமூச்சுவிட இடைவெளி விட்டு விட்டுஎன் தேகத்தைஉன் பசலையில் பிசைந்துஉன் தேகமெங்கும் அப்பு. உடலெங்கும்காதல்…
-
இந்தஇதமான மயிற்பீலியின்தடவலுக்காகண்மூடி கிறங்குகிறேன்..? ஒருபோதும் இல்லை. என்தொண்டைக்குழிக்குள்திண்டாடுது உன் தீஞ்சுவை முத்தங்கள். இழுத்து அமுக்கிகடித்து உறிஞ்சி கன்னம் விட்டு இறங்கிஅழுத்தமாய்கழுத்தைக் கடித்துக் குதப்புவாயே..சில பல நிமிடங்கள்..?? அந்தருசி வேண்டுமெனக்கு இப்போது..! அங்கம் முழுக்க கூசிஎன் வசத்தையிழந்து உன்னிடம் என்னைமுழுசாய் திறக்கும் முன்…
-
காந்தச்சுடராய்கருவிளை கண்கள்..கட்டிப் போடுதேஅவளின் அழகை. கட்டியவனைபொட்டிட்டுகாதலோடுகாத்திருக்கின்றன. காதல் பார்வைஎன்றாலும்அது அவளின்அவருக்கானது. கற்புடை மாதரின்கண்ணசைவில்கசிந்து உருகும்காளையர் மகிழ்சி. பே.பரிமேலழகன்May 08, 2018
-
காய்ந்து பாளமாய் பிளந்துகனத்து போச்சு எம் மனசு. பூத்து புன்னகையாய் காத்திருந்தும்நேத்து வரை வரக்காணோம் நேயரை. நீ என் உலகமென எண்ணித்தான்நீளுது ஒவ்வோர் நாளும் இங்கே. காத்திருப்போர் பட்டியலில் கால்கடுக்ககாதலுக்குத் தவமிருக்கேன் நான். போதுமிந்த மன உடல் வாதை..போகா.!புறப்பட்டு வந்து என்னுள்…
-
வித்து தின்னு போட்டவிதை நெல்லைப் போல சட்டுன்னுவிட்டுட்டு போயிட்டியே..சடங்கான புள்ளை நான்என்ன செய்யுவேன்..? அக்கம் பக்கத்திலே சொல்லிஆற முடியுமா..?அப்பன் ஆத்தாகிட்ட சொன்னா..தேற முடியுமா.? நாத்தை புடுங்கி வச்ச கையாலநல்லா ‘முடி’ போட முடியலையே.. பாத்து பாத்துநெஞ்சுக்குள்ள விதைச்ச உன்னை .. காத்தடிச்சு…
-
பாழும் இந்தக் கல்லுலபகல் எல்லாம் குத்த வைச்சுகாத்திருந்த என் காதல் மச்சானே.!-அந்தக்காலம் எங்கே ஓடிப் போச்சு மச்சானே.! கதிரு அறுக்கும் காலத்திலேபயிரு அறுக்கும் அருவா போலஉசிரு அறுக்கும் பிரியமுல்லா மச்சானே.!-நான்உம்ம மேலே வச்சிருந்தேன் மச்சானே..! காசு அவலம் பொட்டு வச்சிகண்டாங்கி சேலை…
-
உதிர்ந்தாலும் அழகு.உடலிலிருந்துவிரிந்தாலும் அழகு. மயிலிறகுஒரு மன்மத அழகு. காதலிநீஉடனிருந்தாலும் அழகு. ஊடிச் சென்றுஒரு கோடியில்நாணிக் கோணியிருத்தலும் அழகு. மயிலிறகுச் சுகமாய்உனைத் தடவிமகிழ்தலும் கூடுதல் அழகே..! பே.பரிமேலழகன்May 14, 2016
-
தழல் குறையட்டும்.கண்ணீர் வத்தட்டும்.நினைவுகள் சுகமாகட்டும். எல்லாம்நீயும் நானுமாய்“நாமாகும்”நாள் சீக்கிரமேநிஜமாய் வந்து விடட்டும். சுகம்..சுபம்.சுகம்..சுபமே என்றாகட்டும். அக்னி சாட்சியாய்,வாயு சாட்சியாய்,நீரின் சாட்சியாய்நிலத்தின் சாட்சியாய்வெட்டவெளியின் சாட்சியாய்என்னைக் உன்நெஞ்சாங்கூட்டில் அடை.நிதம் என்னைச் சேர். இன்பத்தைஇனிக்க இனிக்கத்தின்னக் கொடு.திமிறி வளை. அன்பையும்இன்பத்தையும்அமிர்த எச்சிலாய்அங்கமெங்கும்அநியாயத்துக்குத்தடவி மகிழ்வூட்டு. காத்திருக்கிறேன்..எங்கணவா..!கனவிலிருந்து மீட்டுகணங்களை…
- 1
- 2
