காதல் தொலைந்த காதல் by Parimelazhagan P 1 December 2020 1 December 2020 0 comment 365 views காதலென்றுகெறங்கிப் போனபல பெயக்களோடபண்டாரப் பெயகதைஇதுதான்.. காதலித்தாள்கையைத் தொட்டாள். எந்நேரமும்மனசுக்குள்சில்..வண்டாய்சிறகடித்தாள். கொஞ்சம்தொட்டுக்கக் கூடஅனுமதித்தாள்..… 0 FacebookTwitterPinterestEmail
காதல் ரம்..ரம்..ரம் by Parimelazhagan P 3 May 2020 3 May 2020 0 comment 182 views ஆம்வெட்கம்போலும்தோன்றும்இந்தநாணம்புயலுக்கு‘முன்’தோன்றும்அமைதி. புடித்துஅமுக்கபுன்னகைபூ..ப்போட்டுகன்னிவிரித்தகாதல்பொறி. நீருபூத்த… 0 FacebookTwitterPinterestEmail
காதல் காதல் ஊற்று by Parimelazhagan P 30 November 2018 30 November 2018 0 comment 137 views உன்னைப்பார்க்க பார்க்கமதி குறைந்து குறைந்துஉன்னுள் என்னைஉயிரோடு புதைக்கிறேனே.. பெண்ணே.!உதிர்த்து விட்டுவிடு.போதும்..போதும்..உன் தயவில் இப்போதைக்குநான் பிழைத்துப் போகிறேன்.… 0 FacebookTwitterPinterestEmail
காதல் காதல்.. காமம்! by Parimelazhagan P 8 June 2018 8 June 2018 0 comment 141 views இந்தஇதமான மயிற்பீலியின்தடவலுக்காகண்மூடி கிறங்குகிறேன்..? ஒருபோதும் இல்லை. என்தொண்டைக்குழிக்குள்திண்டாடுது உன் தீஞ்சுவை முத்தங்கள். இழுத்து அமுக்கிகடித்து உறிஞ்சி கன்னம் விட்டு … 0 FacebookTwitterPinterestEmail
காதல் கருவிளை கண்கள் by Parimelazhagan P 8 May 2018 8 May 2018 0 comment 126 views காந்தச்சுடராய்கருவிளை கண்கள்..கட்டிப் போடுதேஅவளின் அழகை. கட்டியவனைபொட்டிட்டுகாதலோடுகாத்திருக்கின்றன. காதல் பார்வைஎன்றாலும்அது அவளின்அவருக்கானது. கற்புடை மாதரின்கண்ணசைவில்… 0 FacebookTwitterPinterestEmail
காதல் தவமிருக்கேன் by Parimelazhagan P 8 December 2017 8 December 2017 0 comment 150 views காய்ந்து பாளமாய் பிளந்துகனத்து போச்சு எம் மனசு. பூத்து புன்னகையாய் காத்திருந்தும்நேத்து வரை வரக்காணோம் நேயரை. நீ என் உலகமென எண்ணித்தான்நீளுது ஒவ்வோர் … 0 FacebookTwitterPinterestEmail
காதல்வட்டார வழக்கு ராசாவே..! by Parimelazhagan P 23 November 2016 23 November 2016 0 comment 176 views வித்து தின்னு போட்டவிதை நெல்லைப் போல சட்டுன்னுவிட்டுட்டு போயிட்டியே..சடங்கான புள்ளை நான்என்ன செய்யுவேன்..? அக்கம் பக்கத்திலே சொல்லிஆற முடியுமா..?அப்பன் … 0 FacebookTwitterPinterestEmail
காதல்கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு ஆசை மச்சானே..! by Parimelazhagan P 14 July 2016 14 July 2016 0 comment 169 views பாழும் இந்தக் கல்லுலபகல் எல்லாம் குத்த வைச்சுகாத்திருந்த என் காதல் மச்சானே.!-அந்தக்காலம் எங்கே ஓடிப் போச்சு மச்சானே.! கதிரு அறுக்கும் காலத்திலேபயிரு … 0 FacebookTwitterPinterestEmail
காதல் மன்மத அழகு by Parimelazhagan P 14 May 2016 14 May 2016 0 comment 116 views உதிர்ந்தாலும் அழகு.உடலிலிருந்துவிரிந்தாலும் அழகு. மயிலிறகுஒரு மன்மத அழகு. காதலிநீஉடனிருந்தாலும் அழகு. ஊடிச் சென்றுஒரு கோடியில்நாணிக் கோணியிருத்தலும் அழகு.… 0 FacebookTwitterPinterestEmail
காதல் டும்..டும்.. by Parimelazhagan P 13 May 2016 13 May 2016 0 comment 99 views தழல் குறையட்டும்.கண்ணீர் வத்தட்டும்.நினைவுகள் சுகமாகட்டும். எல்லாம்நீயும் நானுமாய்“நாமாகும்”நாள் சீக்கிரமேநிஜமாய் வந்து விடட்டும். சுகம்..சுபம்.சுகம்..சுபமே என்றாகட்டும். அக்னி சாட்சியாய்,… 0 FacebookTwitterPinterestEmail