ஊரைச்சுத்தி
குளங்களும் ஆறுகளும்
கால்வாய்களும் வாய்க்கால்களும் வயல்களும் தோப்புகளுமாய்
விவசாய சீதேவியை
மட்டுமே நம்பி
100% ஊர்மக்களும் வாழ்ந்த
அந்த வாழ்க்கையையும்
மனிதர்களையும் மாடுகளையும் இன்னைக்கும் மறக்கமுடியலை.…
Tag: