அப்போதெல்லாம் மனிதர்கள்வாழ்ந்த காலம். மதம் இருந்ததா.?இருந்தது.எப்போதும் சும்மாவே இருந்தது. மனிதர்கள்தான்வாழ்ந்தார்கள். மதம்அடையாளமாகஅடக்கமாகவேஎல்லோருக்குள்ளும்ஒளிர்ந்தது. ஞானிகள்பண்டிதர்கள்குருமார்கள்அறிஞர்கள்எங்கும் இருந்தனர்.இறையை போதித்தனர்.நலங்களைப் போற்றினர்.சேர்ந்தே வாழ்ந்தனர்.செழித்திருந்தது உலகம். #பேரர்கள் – ரோகித் பரிமேலழகன், சூர்யா பரிமேலழகன். பே.பரிமேலழகன்May 25, 2020
Tag:
