வட்டார வழக்கு ஹாலோ அரசியல்வாதீஸ்.! by Parimelazhagan P 23 May 2020 23 May 2020 0 comment 143 views பிரச்சனையசொல்லுதவங்கதீர்வையும்யோசிங்கய்ய்யா. பாம்பு..ன்னுபயங்காட்டும் போதேகீரியையும்கோத்து விடுங்க..ங்ஙேன். ம்ம்கீரியைபார்த்தேஇருக்கமாட்டான்பலபேரு.. புரளிக்குபொறந்தவனுக..குறையை மட்டுமேபாப்பானுக… 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு சின்னவயசு வெளையாட்டு… by Parimelazhagan P 25 November 2019 25 November 2019 0 comment 171 views அப்பப்பா.. கிராமத்து வாழ்க்கையிலே கிறுகிறுத்து போயி வாழ்ந்தது தான் எத்தனை விசயங்களிலே இருக்குங்ஙேன்..!! உப்புக்கு சப்பாணிய வெச்சு “தொட்டுபுடிச்சு” விளையாட்டு. உத்திபிரிச்சு.. தனித்தனி டீம்..ஆ விளையாடினது. சாட்பூட்த்ரீ.. … 1 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு வெள்ளாடுவோம்! by Parimelazhagan P 7 June 2019 7 June 2019 0 comment 160 views ஆத்தாவிட்டுட்டு போனகஞ்சிப்பானைக்குஅடிச்சுது யோகம். பிஞ்சுப்பிள்ளைகோமதிக்குவிளையாட்டு புத்தி ஜாஸ்தி.கூடவேகருணையும்உயிர்களிடத்து அன்பும். பாருங்களேன்கோழிக்கும் தனக்கும்பரிமாறும் அழகை.!… 1 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு செண்பகப்பூஊஊஊஊ… by Parimelazhagan P 30 November 2017 30 November 2017 0 comment 157 views “நெறைஞ்ச வாசனை செண்பகப் பூஊஊஊஊஊ” எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூத்த முதல் செண்பகப்பூ..உங்கள் பார்வைக்கும்..வாசனை கிறக்குகிறது. என் நெடுநாளைய ஆசை இன்று நிறைவேறியது. சில மாதம் முன்பு … 1 FacebookTwitterPinterestEmail
காதல்வட்டார வழக்கு ராசாவே..! by Parimelazhagan P 23 November 2016 23 November 2016 0 comment 176 views வித்து தின்னு போட்டவிதை நெல்லைப் போல சட்டுன்னுவிட்டுட்டு போயிட்டியே..சடங்கான புள்ளை நான்என்ன செய்யுவேன்..? அக்கம் பக்கத்திலே சொல்லிஆற முடியுமா..?அப்பன் … 0 FacebookTwitterPinterestEmail
காதல்கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு ஆசை மச்சானே..! by Parimelazhagan P 14 July 2016 14 July 2016 0 comment 168 views பாழும் இந்தக் கல்லுலபகல் எல்லாம் குத்த வைச்சுகாத்திருந்த என் காதல் மச்சானே.!-அந்தக்காலம் எங்கே ஓடிப் போச்சு மச்சானே.! கதிரு அறுக்கும் காலத்திலேபயிரு … 0 FacebookTwitterPinterestEmail
காதல்கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்கு மலைக்கேன் by Parimelazhagan P 4 May 2016 4 May 2016 0 comment 150 views என் கருப்பு காளை..என் கட்டு மஸ்தான ராசா..ஒத்தை கையாலஎன்னைஒசக்க தூக்கி கொஞ்சும் ஆனை நீரு..பாயும் புலி;நீரு நா விரும்பும்… 0 FacebookTwitterPinterestEmail
கிராமத்து வாழ்க்கைவட்டார வழக்குவாழ்வியல் எல்லையென எதுவுமில்லை by Parimelazhagan P 6 January 2016 6 January 2016 0 comment 143 views இயற்கையோடு இணைந்து வாழஎல்லையென எதுவுமில்லை . இவருக்கும் சுற்றியெங்கும் இயற்கை வேலி.இடைச் செருகலான கோவணந்தான் போலி. ஏன்னு கேட்டா..பாட்டையா சொல்லுவாரு.. போங்கலே..பைத்தியார பயலுவொளா…நான் … 0 FacebookTwitterPinterestEmail
வட்டார வழக்கு சூரியன் தான் பேசுதேன்… by Parimelazhagan P 18 November 2015 18 November 2015 0 comment 148 views மகாமட ஜனங்களே!நல்லா கேட்டுக்கோங்ஙோ.. நான்ஒரே சூரியன் தான்.மெதுவாத்தான் காயுவேன்.புழுபுழுங்கப்பிடாது. அவன் பாட்டுக்கு..அந்தப்பய..வருணன் தான்,பெஞ்சிட்டு போயிடுவான்.நான்… 0 FacebookTwitterPinterestEmail
இயற்கைவட்டார வழக்கு கள்ளி..பூ. by Parimelazhagan P 16 November 2015 16 November 2015 0 comment 155 views கன்னிநான்பூத்து நிக்கேன் பல வருஷமா.. கள்ளிப்பூதள்ளிப்போ..ன்னுபோயிட்டாங்க பல பேரூ. அன்னைக்கேஆத்தா சொன்னா… அது அதுஅந்தந்த நேரத்துலகட்டையோ, நெட்டையோ… 1 FacebookTwitterPinterestEmail