நம்மில் பல பேருக்கு நம் வாழ்க்கை அநுபவத்தைக் கொண்டும்..நாமே புரிந்து கொண்டதை வைத்தும்..நம்முடைய பல செயல்களை நமக்கு நாமே நியாயப்படுத்தி வாழ்கிறோம். இதிலே பிறரின் மாற்றுக் கருத்துக்களைக் கூட சமார்த்தியமாக பேசி..நாம் கொண்டே நிலையே சரி..யென திரும்பத் திரும்ப ஊர்ஜிதப் படுத்திக்…
வாழ்வியல்
-
-
காலமேகாலங்காலமாய்யாவுமாயிருந்துயாவரையும்யாவற்றையும்தீர்மானித்து இயக்குகிறது. காலத்தின்கருவிகளேஇப்பிரகிருதியின்படைக்கப்பட்டஉயிர்களெல்லாம். காலம் வாழ்க.காலன் வாழ்க. பே.பரிமேலழகன்December 01, 2018
-
எல்லா மேய்ப்பர்களும்ஏசுவாகி விடுவதில்லை.எல்லா சித்தாள்கட்கும்மச்சுவீடு சொந்தமில்லை. வாழ்க்கை பூராவுமேஇல்லாத ஒன்றுக்குஏங்கியே..இருப்பதை உணர்ந்தறியாநரகல் வாழ்க்கைமனிதர்கள் நாம். நழுவ விட்டு விட்டுநரகத்துழல்வதும்நம் வாடிக்கை. #குழப்பவாதிகள். பே.பரிமேலழகன்November 30, 2018
-
எப்போதும்“தன் தரிசனம்”வெகு சிறப்பானது. எப்போதாவது தான்அந்தத் தரிசனம்அர்த்தமுள்ளதாகிநம்முள்..நாம் விரும்பும் மாற்றத்தைவிதைக்கிறது.மாற்றம் நிகழ்கிறது. இதிலேபிறரின் தூண்டுதல் என்பதுமீனின்வாலைப் பிடித்திழுப்பதை போல. “தன் தூண்டல்”மீனின்தலையை பிடித்து அமுக்குவது போல.பிடிபடும் உறுதியும் வெற்றியும்“தனக்குத்தானே” எனில்நூறுசதம் வெற்றி நிச்சயம். பே.பரிமேலழகன்November 29, 2018
-
உழைப்பும்பிழைப்பும்பிழைக்கவேதிணறுகிற வெள்ளம். இம்மாந்தரின்வாழ்க்கை பற்றியஅசாத்திய நம்பிக்கைவியப்பைத் தருகிறது. தன்னுடைய அரைவேட்டியேதண்ணிக்குள்ளேஉருவிகிட்டு நழுவும் நெலையிலும்..பத்திரமாஅக்கரை ஏறிநாளைக்குள் கீழவீட்டுஅய்யம்மாளின்பாசிப்பயறு ஜம்பரை தச்சுத்தரனும்..என்றெண்ணி சிரிக்கிறாரோ.! ஏழைகளின் தைரியமேஅன்றாட வாழ்க்கை தரும்அவர்களின் அநுபவங்கள் தான்.சோகம் சுகம் ரெண்டுமே ஒன்று தான். சோறு முதல்சொப்பனம் வரைஎல்லாமே கண்ட பிறகே…
-
எப்போதைய நான்..”நான்”. நான் பார்த்த வேலையிலிருந்து ஓய்வுபெற்று ஐந்து வருடங்களாகிறது. ஏறக்குறைய 37 வருட வாழ்க்கை அது. இப்போது அந்த வாழ்க்கையை மறக்க விரும்புகிறேன். வேலைபார்த்த கம்பெனியின் பேரைச்சொல்லி என்னை அடையாளப் படுத்தியதையும் மறக்க முயற்சிக்கிறேன். ஏனெனில் இப்போதுள்ள “நான்”..அப்போதிருந்த “நான்”…
-
யாருமில்லாதனிமை கேட்டேன்.கிடைத்தது. அடுத்தவேளைபசித்த போது தான்இன்னொருவர்துணையை உணர்ந்தேன். தாயும் தாரமும்அன்னபூரணிகள். அருகிலிருந்துஅன்பொழுகஅன்னமிடுபவர்கள். தனிமை கேட்டகடவுளிடம்பசியைமறக்க கேக்கவில்லை. தத்துவங்களும்தர்க்கங்களும்வாய்கிழியபேச மட்டுமே. பசியை வெல்வதுஉணவு மட்டுந்தான். சரி சரி.இனிதனிமை வேண்டாம்.ஏகாந்தம் தப்பு.மோனம் மோசம். சோறு கண்ட இடம் சொர்க்கம்.நிஜத்தில்இது தானே நம் நிஜவாழ்க்கை..!!! பே.பரிமேலழகன்June…
-
உன்னை நானும்என்னை நீயும்ஒப்புக்கொள்வதில் தான் இருக்கிறதுநம் உறவின் பலம். ஒப்புக்காகஒட்டிடும் உறவுகள்வேர் பலம் அற்றவை.வேர்விட்டு பெருகாதவை அவை. உதட்டில் மலர்ச்சியும்உயர்த்தி வைத்த கைளும்உரிமையை கூட்டிச் சொல்லும்உவப்பான சமிக்ஞைகள்.உடனழைத்து உறவைப் போற்றும் நிரந்தர மகிழ்ச்சிகள். எனக்குஎனக்கானஎல்லா உறவுகளும் வேண்டும். என்னைத் தள்ளாத..எள்ளி நகைக்காத…
-
பூமி விட்டு அண்டத்துக்குள்புழுதியை கிளப்பிப் பாயும் புரவியாய்புறப்பட்டு… இலக்கடைந்து துல்லியமாய்த் தன்னைநிலை நிறுத்துமிந்த விண்வெளி விண்கலம்… ஓர்மனித சாதனையின் அடையாளம். பூதமாய்த் தெரிந்து புள்ளியாய் மறைந்துசாதனை படைக்கும் விஞ்ஞானச் சாகசம். வேதங்கள் விளம்பிய சூத்திரங்களின்சாத்தியம் காணும் ஆவலில் பிறந்த.. மின்னிடும் இன்னுமோர்…
-
நான் பெத்த மக்கமாரே..நாடு விட்டு நாடு போயி பொழைக்கையளே..நல்லா இருக்கியளா..நல்லா சாப்பிடுதையளா..மேலுக்கெல்லாம் சொகமாத்தானே இருக்கீய.. ஏழு மலை ஏழு கடல் தாண்டிப் போனாலும்உங்காத்தா நான் உருட்டித் தந்த சோத்துருண்டைஉள் நெனைவா உருண்டு நம்ம உறவைச் சொல்லும்.ஒங்களுக்கு நான் தாய் என்ற ஒத்த…
