வாழ்வியல் மௌனம் by Parimelazhagan P 23 November 2015 23 November 2015 0 comment 131 views பேசினால் தான் என்றில்லை. மௌனமும்உணர்த்தும் பல சங்கதிகள். பெரும்பாலும் பிழியும்சங்கடங்கள். நம்பிக்கைகள் பொய்ப்பதேஅதிர்ச்சியாகிவாயை மூடி விடுமே. நயவஞ்சகம் வெளிப்படும் போதேமுகம் … 0 FacebookTwitterPinterestEmail
பக்தி அழகு by Parimelazhagan P 18 November 2015 18 November 2015 0 comment 176 views முன்னும் பின்னும்அழகோவியங்கள். அக்னிக் குழம்பாய்மேலெழும் சூரியன். ஆடல் அணங்காய்நடனமிடும் நங்கை. இறைவன் படைப்பினில்இரண்டுமே பரவசம். உதயமும் நடனமும்உள்ளொளிப் பெருக்கி சிவப்பும் … 0 FacebookTwitterPinterestEmail
வட்டார வழக்கு சூரியன் தான் பேசுதேன்… by Parimelazhagan P 18 November 2015 18 November 2015 0 comment 166 views மகாமட ஜனங்களே!நல்லா கேட்டுக்கோங்ஙோ.. நான்ஒரே சூரியன் தான்.மெதுவாத்தான் காயுவேன்.புழுபுழுங்கப்பிடாது. அவன் பாட்டுக்கு..அந்தப்பய..வருணன் தான்,பெஞ்சிட்டு போயிடுவான்.நான்… 0 FacebookTwitterPinterestEmail
பெண்கள் பூப்பூ by Parimelazhagan P 17 November 2015 17 November 2015 0 comment 176 views பருவ மாற்றத்தால்பயந்து போனஅம்மாவும் பொண்ணும். மகளுக்கெப்படிஎல்லாவற்றையும்நானே சொல்வது..??..அம்மா. தாயிடம் எப்படிதயக்கம் நீக்கிஉண்மைகளை அறிவது,?..மகள். உடல் திறப்பினைஉணரும் நாள் … 0 FacebookTwitterPinterestEmail
இயற்கைவட்டார வழக்கு கள்ளி..பூ. by Parimelazhagan P 16 November 2015 16 November 2015 0 comment 171 views கன்னிநான்பூத்து நிக்கேன் பல வருஷமா.. கள்ளிப்பூதள்ளிப்போ..ன்னுபோயிட்டாங்க பல பேரூ. அன்னைக்கேஆத்தா சொன்னா… அது அதுஅந்தந்த நேரத்துலகட்டையோ, நெட்டையோ… 1 FacebookTwitterPinterestEmail
தமிழ்பெண்கள்வாழ்வியல் ஔவையார் / கொன்றை வேந்தன் by Parimelazhagan P 15 November 2015 15 November 2015 0 comment 168 views பெண்களுக்கு அணிகலனான நால்வகைக் குணங்களில், மடம் என்பதை பேதமை என்று ஔவையார் குறிப்பிடுகிறார். மடம், மடமை, பேதமை என்றால் ஏதோ புத்திகுறைவு, பெண்புத்தி பின்புத்தி, முட்டாள்தனம் என்று … 0 FacebookTwitterPinterestEmail
திருப்பாவை பாசுரம் – 30 by Parimelazhagan P 14 January 2015 14 January 2015 0 comment 153 views ஸ்ரீஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த “திருப்பாவை” யின் நோக்கம் யாதெனில், கோதை நாச்சியார், ஞானமும், இறைவன் மேல் வைராக்கியமும் மிகுந்து, தானே போய் பகவானை அடைந்து, “உனக்கு … 0 FacebookTwitterPinterestEmail
திருப்பாவை பாசுரம் – 29 by Parimelazhagan P 13 January 2015 13 January 2015 0 comment 153 views இதுகாறும் நோன்புக்கு “பறை தர வேண்டும்; அது தான் யாம் வந்த காரியம்” என்றெல்லாம் சொல்லி வந்த கோபியர், இன்றைய பாசுரத்திலே தங்களின் அந்தரங்க ஆசையை, இஷ்ட … 0 FacebookTwitterPinterestEmail
திருப்பாவை பாசுரம் – 28 by Parimelazhagan P 12 January 2015 12 January 2015 0 comment 165 views எல்லாம் கூடி வருகிறது ஆய்ச்சியருக்கு. நோன்பை முடித்து, ஆடை ஆபரணங்கள் அணிந்து பகவானோடு உண்டு களிக்கும் உற்வசம், இதோ. நெருங்கி விட்டது. ஆனாலும் கண்ணன் இன்னும் சோதிக்கிறான்.… 0 FacebookTwitterPinterestEmail
திருப்பாவை பாசுரம் – 27 by Parimelazhagan P 11 January 2015 11 January 2015 0 comment 169 views முக்கியமான பாசுரம் இன்று. பகவானை தியானித்து, அனுதினமும் அவன் புகழ் பாடி, வழக்கமான ஆகாரம், அலங்காரம் தவிர்த்து நோன்பிருந்து பகவானோடு கூடியிருக்கும் பாவையர்கள், கண்ணனின் தரிசனத்திலும், பக்தியிலும் … 0 FacebookTwitterPinterestEmail