பிரச்சனைய
சொல்லுதவங்க
தீர்வையும்
யோசிங்கய்ய்யா.
பாம்பு..ன்னு
பயங்காட்டும் போதே
கீரியையும்
கோத்து விடுங்க..ங்ஙேன்.
ம்ம்
கீரியை
பார்த்தே
இருக்கமாட்டான்
பலபேரு..
புரளிக்கு
பொறந்தவனுக..
குறையை மட்டுமே
பாப்பானுக
பொழுதன்னைக்கும்.
பே.பரிமேலழகன்
May 23, 2020