இயற்கையோடு இணைந்து வாழ
எல்லையென எதுவுமில்லை .
இவருக்கும் சுற்றியெங்கும் இயற்கை வேலி.
இடைச் செருகலான கோவணந்தான் போலி.
ஏன்னு கேட்டா..பாட்டையா சொல்லுவாரு..
போங்கலே..பைத்தியார பயலுவொளா…
நான் வாழ்ந்த வாழ்க்கையில..
ஒரு இம்மி கூட நீங்க இன்னும் வாழலே…
நீங்க வாழுறது வாழ்க்கையுமில்லலே..ன்னு.
பே.பரிமேலழகன்
January 06, 2016